பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

3

“தெய்வமே’ என்று விம்மி வெடித்த அந்தச் சொற்கள் அவளுடைய கெஞ்சில் ரத்தக் கசிவை உண்டு பண்ணியது.

“அப்பா! தெய்வம் காம் அழைத்தால் வராது. தீயவர்கள் அழைத்தால்தான் ஓடோடி வரும். காலம் மாறி போய் விட்டது அல்லவா?’ என்று அவளும் விம்மத் தொடங்கிள்ை.

மெளனப் பிண்டமாக கின்றிருந்த பங்களுர்ச் சீமாட்டி பங்கஜத்தை ஊடுருவிப் பார்த்த வண்ணம், அவளேக் கடந்து கடந்தாள். வீரபாகுவின் இனிய பாதி யான மங்களம், பரிமளம் தீப்பிழம்பாகக் காட்சி யளித்த கோபத்தைக் கண்டாள். உணர்ச்சிச் சுழிப் புடன் கின்ற பரிமளம் தன்னுடைய புடவைத் தலைப்பு சரிந்து விழ, அப்போது விளைந்திருந்த இனக் கவர்ச் சியைப் பற்றிய உணர்வு சிறிதும இன்றிக் காணப் பட்ட கி லை ைய யு ம் அவளால் -@ முடிந்தது. பரிமளத்தின் சார்பில் மங்களம் பதட்ட ம் அடைந்தாள். சமைந்த பெண்ணின் மாரகச் சேலை யைக் கொய்து இடது புறத் தோள் பட்டையில் விசிறிள்ை.

அப்போதுதான் பரிமளத்துக்குச் சுயப் பிரக்ஞை சிலிர்த்தது போலும்! அவள் பதறி அடங்கிய மன கிலேயோடு வீரபாகுவை கோக்கிளுள்.

வீரபாகு எங்கே சூனியத்தில் லயித்திருந்ததை அவரது கண்களின் கிலேயற்ற சுழற்சி காட்டியது.

இங்கு விருந்து சாப்பிட்டபோது, குஷன் காற்காலி யில் விசையுடன் சாயப் போக, அந்த அதிர்ச்சியில் தன்னுடைய சோளியின் மேற்பகுதிப் பொத்தான் விடு பட்டதை வீரபாகு சூசகமாகத் தெரிவித்த பாசத்தின் கடமைக் குறிப்பை அப்போது குமாரி பரிமளம் மீண்டும் பாராட்டினுள். இப்போது மங்களம் தன்னு டைய புடவையைச் சரி செய்து விட்ட பான்மையையும் அதே மனநிலையில் போற்ற வேண்டியவள் ஆனுள்.