பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

மாருகக் கலந்து கிடந்த கிராப்பு முடிகளின் ஒரங்களில் ஈரம் சொட்டியது.

அந்த ஈரம் மஞ்சள் பத்திரிகைக்கும் இருந்திருந் தால்...... *

வேடிக்கையான கேள்விதான்! ஆமாம், வேடிக்கை யூான கேள்வியேதான்!

கேள்வி கேட்கும் உரிமை எல்லோருக்கும் இருக் கிறது. அந்த உரிமையில்தான் வீரபாகுவும் இப்படித் கேள்வி ஒன்றைக் கேட்டு விட்டார். ஆலை பதில் சொல்வதற்குரிய உரிமையை தெய்வத்தின் பேரில் எடுத்துக் கொண்டு அந்த மஞ்சள் பத்திரிகை பதில் கொடுக்குமா?

‘கடவுளே! சமுதாயத்தின் சங்கிதானத்திலே எத்தகைய பயங்கரமான-பாவக் கறை படிக் த-அவ துாறு கிறைந்த குற்றச்சாட்டை என் மீது-என் மகள் பிரிமீளத் சின் மீது-எங்கள் இருவரையும் பிணைத்து கிற்கும் பாசத்தின் மீது சுமத்தி விட்டதே அந்த மஞ்சள் பத்திரிசை நானும் பரிமளமும் காதல் 6. S புரிந்தோமாம் சே!...ஒர்ஸ்ட் திங் டு திங்க் நினைச்சுப் ப்ார்க்க்றதுக்கே அசூசையும் அருவருப்பும் ஒரு சங்கதி!...இந்த ஒரு செய்தியை இன்னொரு வாட்டி க்ரின் மனதிலே ஞாயிகப்படுத்திப் பார்த்தால் கூட என் கெஞ்சு கட்டாயம் வெடிச்சு இரண்டாகப் பிளந்து, சிதறிடும். அப்படிச் சிதறிட்டால் கூட, தேவலாம்.

ஊஹஅம் கூடாது! நான் என்னுடைய அருமை மகள் பரிமளத்தை மாலையும் கழுத்துமாகப் பார்க்க வேனும் பார்த்துப் பரவசமடைய வே னும்:

இல்லாட்டா என் நெஞ்சு வேகாது!...வேகவே வேகாது: தெய்வமே அநீதிகளும் அகியாயங்களும் லோகத் திலே தலைவிரிச்சர்டும்போது, இந்த மண்ணிலே வந்து விளையாடுவாயாமே?...எப்போது வரப்போ கிறாய்? நீ வரமாட்டாய்!...ஏன் ைகலி முற்றிப் போயிட்டுது மனிதர்கள் மனிதர்களாக இருக்காத போது, தெய்வம் தெய்வமாக இருக்க வேணும்னு