பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157


கினைக்க-கம்ப-எதிர்பார்க்க எனக்கு ஏது உரிமை!... உரிமை! நல்ல சொல் இது! இந்த ஒரு சொல்லை சுதந்திரம் என்கிற சட்ட சலுகையைக் கொண்டு தானே அந்த மஞ்சள் பத்திரிகைக்காரன் கன்ன பின்னு வென்று செய்திகளை ஜோடிச்சு, ஒரு பத்திரிகையாக்கி அதை அயல் மாநிலத்திலிருந்து வெளியிடத் துணிஞ் சிருக்கான்?...தமிழ்காடு அரசு கல்ல வேளை, இந்த மாதிரியான பண்பு கெட்ட பத்திரிகைகளை நடத்த அனுமதிக்கல்லே!...வயிற்றுப் பிழைப்புக்கு இப்படி ஒரு மானங் கெட்ட பிஸினஸ் சே! பன்றி கூடத் தான் எப்படியோ தன் வயிற்றை கிரப்பிக்கிடுது: ஒ!...”

வீரபாகுவின் காலடியில் சுழன்ற உலகம் தலை குப்புறக் கவிழ்க் து விட்டது போன்றதொரு பயங்கரச் சிந்தனையை அவர் உணரலானுர். பரிமளத்தின் டவலை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டார். சற்று கேரம் விசிராந்தியாக உட்கார எண்ணி, அருகில் கிடந்த குஷன் காற்காலியில் உட்காரப் போனுர் அவர்.

அங்கே நிலைகுப்புறக் கிடந்தது அந்தச் சிவப்பு டைரி!...

ஆமாம்; சிறுகதை மன்னன் அதிவீரராமபாண்டி பனின் சிவப்பு காட்குறிப்பே தான் அது!...

மனச்சான்றின் உயிர்ப் பகுதியில் தயாராகக் காத்திருக்த குற்ற உணர்வு, தொடரவிருக்கும் ஒரு குற்றத்துக்கு உடந்தையாகி விடாமல் மனிதத் தன்மையோடு தப்பித்துக் கொள்ள வேண்டிய தற்காப்புணர்வு துலங்க சுழித்துக் கொண்டிருக்கை யில், வீரபாகு அந்த நாட்குறிப்பைப் புரட்ட எண்ணி ர்ை. ஆல்ை மறுகணத்தில் அவர் அவ்வாறு செய்யா மல் தப்பிர்ை. பிறருடைய நாட்குறிப்பைப் பார்ப்பது தவறு என்பது அவருக்கும் தெரியாத உண்மை அல்லவே! .

யாருடைய டைரி இது? ஒருகால், பரிமளத்தோட தாக இருக்குமோ? அது அலுவல் செய்கிற கம்பெனி யிலே கொடுத்திருப்பாங்க!..என்ற யோசனையுடன்