பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i4

லோகத்தில் வழி க்கு க் கூடவா பஞ்சம் வங் திடுத் து: பைத்தியக்காரன்!...காலு திசையிலேயும் வழி பிரிஞ்சுக் கிடக்குதப்பா!’ -

‘கும்பி கொதிக்குதுங்க எனக்கு நீங்க கேலி பண்ணுறிங்க!...சாப்பிட் வழியில்லிங்க!’ இட்ட-அடி நோக எடுத்த அடி கொப்புளிக்க, அந்த நடுத்தெரு காராயணன் முன்னேறினன். -

‘ஏ, பகவான் சக்கிதி இது. அங்கேயே கின்னுக்க. துட்டு தந்திடறேன்’ என்று சொல்வி அவனுக்குஅல்லது, அவைேடு தெய்வம் மாதிரி நீக்கமற நிறைக் திருந்த பெருநோய்க்குப் பயந்தவராக, பையிலிருந்த பர்ஸைப் பதட்டத்தோடு எடுத்து, கையில் கிடைத்த துட்டை அவசரம் அவசரமாக வெளியே துர்க்கி வீசினர்

“தர்மப் பிரபுவுக்கு கல்ல சாவு கிட்டுமுங்க!” என்று அந்தத் தொழுகோய்ப் பிச்சைக்காரன் வாழ்த்திச் சென்றதைக் கேட்டதும், அவருக்குத் தி.கீரென்றது: என்னவோ ஒரு சந்தேகத்தில் பர்ஸைப் பிரித்தார். மீண்டும் தி.கீரென்று ஆகிவிட்டது. காந்தித் தலை போட்ட ஒரு ரூபாய்ப் பணம் அவுட்!-ஆமாம், தர்மம் வெளியே போகும் வழி'யில் சென்றிருக்கிறது:

“பரவாயில்லை. மறுபடியும் மிஸ்டர் அதிவீரராம பாண்டியனைச் சக்திக்கிறப்ப, இன்னொரு காக்தி ரூபாய் பணம் வாங்கிட்டால் போச்சு: போகிற வழிக்கு கேக்குப் புண்ணியம் கிடைக்கட்டும். பரவாயில்லே’ கல்ல மூச்சு விடலானுர் புண்ணியகோடி.

மிஸ்டர் அதிவீரராம பாண்டியன் பிரபலமான எழுத்தாளர் மட்டுமில்லே! விசித்திரமான இந்த லோகத்திலே அழகாப் பொழைக்கிறதுக்கும் கத்துண் டிருக்கிற கெட்டிக்காரரும்கூட!

இல்லேன்னு, சினிமாவிலே கிடைச்ச துட்டைக் கொண்டு கீழ்ப்பாக்கத்திலே அழகான பங்களாவைச் சொக்தத்துக்கு வாங்கி இன்னிக்கு காலம்பற குடி போயிருப்பாரா?... . .