பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163

அவளுடைய கோலவிழிகள் கணித்தன. சுதாரித்துக் கொண்டாள். “வாங்க; இப்படி ரிசெப்ஷன் ஹாலிலேயே உட்கார்ந்து கொள்ளலாமே!” என்று நயமான தொனி எடுத்துச் சொல்லிக் கொண்டே அவனை ஒரக்கண்ணுல் பார்வையிட்டாள்.

பாண்டியன் கெட்டிக்காரன். இல்லாவிட்டால், கதை அளக்கும் கலையில் தேர்ந்திருக்க முடியுமா?சிறுகதை மன்னன் என்ற பட்டத்தை சூட்டிக் கொண் டிருக்கத்தான் இயலுமா? சிறுகதை மன்னன் என்றல் அந்த நாளில் புதுமைப் பித்தனத்தான் குறிக்கும். இப்போது, அதிவீரராமபாண்டியன் தான் சிறுகதை மன்னன்! அவன் நாசூக்காக புன்னகை செய்யலாளுன். வலுவில் வரவழைத்துக் கொண்ட புன்னகை அது. செயற்கைப் புன்சிரிப்பு என்றும் வரம்பு கட்டலாம்.

பாண்டியனுக்குச் சிக்திப்பதற்கு வாய்ப்பு கொடுக் காமலே, பரிமளம் அந்த அறையின் முகப்பைக் கடந்து தென்புறமாகத் திரும்பி வரவேற்புக் கூடத்தை நோக்கி நடை பயின்றாள். கஞ்ச மலர்ப்பாதங்கள் விகயபூர்வ மானதொரு சாகசத்தோடு-சாகசம் மண்டிய கவர்ச்சி யோடு-கவர்ச்சி கிரம்பிய காந்த எழிலோடு அடி பிரித்து அடிமிதித்து கடக்தன.

நாத லயத்தின் கட்டுப்கோப்பில் மதிமயங்கிய கலா ர சி க _ென ன பாண்டியன் உருமாறினன். பரிமளத்தைப் பின் தொடர்ந்தான்.

பாண்டியனின் பார்வைக்கு அந்தச் சிவப்பு டைரி இலக்காகி விடாமல் இருக்க வேண்டும் தவிபபு பரிமளத்தைக் குடைந்தது! .

“உட்கருங்கள், பாண்டியன்!...வீரபாகு ஐயர் ஏதோ குழப்பத்திலே இருக்காங்க ஒரு சில நிமிஷத் துக்குள்ளே வந்திடலாம்னு கினைக்கிறேன். ‘ஹாட் டோஸ் வேனுங்களா? இல்லே...? என்று பேச்சைப் பாதியில் கிறுத்திவிட்டு, கடைக்கண் பார்வையை பாண்டியன் மீது வீசினுள் பரிமளம்.