பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153

அவன் விழித்தான்.

அவன் கிலே அவளுக்குப் புரியாமல் இருக்குமா? இன்று கேற்றுப் பழக்கமா? பலமாதங்கள் அவனுடன் பழகி அவனைப் படித்துக் கொண்டவளாயிற்றே: அவனுடைய கதைகளைப் படித்து, பித்தாகி, மயங்கிக் கிடந்தவள் அல்லவா அவள்?

சூடாகத் திட்டப் போகிருளா?...

“டோண்ட் ஒர்ரி, ப்ளிஸ் ஹாட்டாக காபி வேணுமா, இல்லே ஃபாண்டா ட்ரிங் கொண்டாரட்டுமா என்று கேட்டேன்! விஷயம் அவ்வளவு தான்!” என்று சொல்லிவிட்டு, பரிமளம் சிரித்தாள்.

எவ்வளவு அழகாகச் சிரிக்கின்றாள் !

பச்சைமண் இதழ் குவித்து, இதழ் பிரித்துச் சிரிக்குமே அப்படிப்பட்ட சிரிப்பு அது!-அவ&ளயும் மீறிய சிரிப்பு அது. பாவம், சிரிக்கும் கிலையிலா அவள் கிறுத்தப்பட்டிருந்தாள்? என்னவோ சிரித்து விட்டாள்.

அ ங் த ச் சிரிப்பை-சிரிப்பின் மலர்ச்சியைத் தரிசித்து எத்தனை நாட்கள் ஆகிவிட்டன:

பாண்டியன் இவ்வாறு தனக்குத்தானே கேட்டுக் கொண்டான். இனம் புரிந்த குற்ற உணர்வு ஒன்று அவனை என்னவோ செய்திருக்க வேண்டும். பாதி மனிதனின் பாதிச் சிரிப்பை நினைவூட்டும் வகையில், அவனுடைய பற்கள் வெளியே எட்டிப் பார்த்தன. சிகரெட்டுப் புகை மேலும் கறுப்பாக்கி விட்டிருந்த உதடுகளின் கரையில் இயல்பற்ற இளமுறுவல் தேங்கியது. “எனக்கு இப்போதைக்கு ஒன்றுமே வேண்டாம். பரிமளா என்று பதில் கொடுத்தான்.

too  3 *
‘பரிமளா!-அந்தப் பெயர் உச்சரிப்பை பாண்டி :யன் வெளிப்படுத்தக் கேட்டதும், குமாரி பரிமளம் மெய்ம்மறந்தாள். ‘பரிமளா, பரிமளா என்று விடிைக்கு துாறு வாட்டி கூப்பிட்டு, என் அழகை ரசித்து என்