பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

அப்போது அவளாகவே தன்னுணர்வு பெற்று. ஒi...பாண்டியன்! வில் யூ எக்ஸ்யூஸ் மி ப்ளிஸ்!...என்று தட்டுத் தடுமாறிச் சொல்லிக் கொண்டு, கண்ணின் அவன் பார்வைக்கு ஆஜர்ப்படுத்தியவாறு கைவிரல் களால் துடைத்துக் கொண்டாள். ஈரம் இன்னமும் விலகவில்லை. ஆகவே புடவை முந்தியைக் கொய்து துடைத்துக் கொள்ள வேண்டியவள் ஆளுள்.

பாண்டியனின் ரசிதத் தன்மைக்கு அவளேயும் மீறிய விதத்தில் ரசிப்பு விருந்து கொடுத்தாள் பரிமளம்! - .

பாண்டியன் பெருமூச்செறிந்தான்!

பாண்டியன்! இங்கேயே உட்கார்ந்திருங்கள்:

அவன் உட்கார்ந்தான். நாழிசைப் பொழுதுக்கு முன் உட்கார்ந்து, தொழிலதிபர் வீரபாகுவுடன் உர்ை பாடி, பிறகு சினிமா கேசன்’ மஞ்சள் பத்திரிகையை அவர் வசம் ஒப்படைத்து விட்டுப் பிரிவதற்கு இடம் அளித்த அதே குஷன் சோபாவில் தான் இப்போதும் அவன் உட்கார்ந்திருந்தான். ஜரிகை வேட்டிக் காைகள் பளிச்சென்று துலங்கின. டெர்லின் ஸ்லாக்கின் முதுகுப்புறம் நனைந்து விட்டிருந்தது சுற்று முற்றும் பார்வையை வலையாக்கின்ை. அவன் எதைத் தேடு கிருன்? அபாய அறிவிப்பின் நிறம் பூண்ட அந்தச் சிவப்பு நாட்குறிப்பைத்தான் தேடுகின்றானுே?...

 {   

வர்ஜினியா புகை, மணம் பரப்பிக் கொண்டே விருந்தது! - &

என்ன தேடுறீங்க, பாண்டியன்?’ என்று விஷ்மத் தனமான குரலில் கமட்டுச் சிரிப்புடன் கேட்டாள் திடினம். X

என்னைத் தேடுகிறேன், பரிமளம் ஆமாம்.

என்ஆன்த்தான் தேடுகிறேன் பரிமளா என்று சிந்தனை , வயப்ப்ட்ட் கில்யில் விடை புகர்ந்தான் பாண்டியன்."