பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

367

‘பரிமளா! என்ற அந்தப் பெயர் உச்சரிப்பைக் கேட்டதும், அவள் ஏன் இப்படி மெய்ம்மறந்து போய்” விடுகிருள் : டரிமளம’ என்ற அழைப்பில் அடையாத அமைதியையும்-ஆனந்தத்தையும் பெருமிதத்தையும். அவள் இப்போது பரிமளா என்னும் அழைப்பைக் கேட்டதும் அடைகிருளே, என்ன காரணம்?...

‘உங்களைத் தேடிப் பார்க்க வேணும் என்கிற சுயப் பரிசோதனை உணர்வு இப்போதாவது உங்களுக்கு வந்திச்சே! அந்த மட்டுக்கும் கல்லதுதான்!” எனறு குறுக்கிட்டாள் பரிமளம்.

“என்ன சொல்றே நீ?’ என்று பதட்டம் மூள வின . வினுன் அதிவீர ராம பாண்டியன்.

“என்ைேட டைரியை நான் தேடுகிறேன்!” என்று: விளக்கம் கொடுத்தான். -

பரிமளத்தின் சிவந்த முகம் அடிபட்ட மதலையின் கன்னங்காே ஒப்ப கன்றியது.

‘உங்க டைரி கிடந்தால் இங்குதானே கிடக்க வேனும்? நீங்க டெலிபோன் செஞ்சவுடனே நான் தேடிப் புர்த்துட்டேன. உங்களுக்க ஆயிரம் பணி, ஆயிரம் இடம்! வேறு எங்காவது மறந்துவிட்டிருக்க லாம்’ என்றாள். -

அவள் பேசிய பேச்சில் இருந்த பொடி'யை கதை பண்ணும் பாண்டியனு அறிய மாட்டான்? தும்மினுன் யதார்த்தமான தும்மல், ஏனென்றால் ப ரி ம ள் ம் வீசியது மூக்குப் பொடி அல்லவே!

“மிஸ்டர் வீரபாகு இங்கு வர நேரமாகுமோ? “ஆலுைம் ஆகலாம்! நீ ங் க கொடுத்திட்டுப் போனிங்களே மஞ்பள் பத்திரிகை, அதை ஒருவேஜன அலசி அலசிப் படிச்சிட்டிருக்காங்களோ என்னவோ?: அவள் பேச்சு இயல்பாக அமையவில்லை என்ற ரகசியமும் அவனுக்குப் புரிந்தது.