பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15


மன்னன் னு மன்னன்!...சிறு கதை மன்னன்! சின்னக் குட்டிங்களெல்லாம் உாண்டினுேட கதை யிலே என்னமா மயங்கி கிற்குதுங்க...! - &

நினைவுகள் பிசிறு தட்டின. மிஸ்டர் பாண்டியனை எத்தனை பொண்ணுங்க மொய்ச்சிண்டு இருக்குதுங்க! கொடுத்து வைத்த மனுஷன்: -

கோடியில் ஒரு சுவரொட்டி தென்பட்டது. ஊன்றிக் கவனித்தார் அவர், பாரதப் பிரதமரின் தமிழ்காட்டு வருகையை அறிவித்த சுவரொட் டி. அது. தள்ளாத வயதில் பாசத்தின் உந்துதலினுல் மெரிவிைற்குச் சென்று கேட்டு வக்த கிகழ்ச்சியை அவரால் மற்க்க முடியாது. “எவ்வளவு கன்குப் பேசருங்க இந்திரா காந்தி! அப்பா மாதிரி ரொம்ப லாஜிக்கல்ாவும் பேசருங்க. ஒருவகை யிலே பார்த்தால், அப்பாவைக் காட்டிலும் துணிச் சலிலே ஒரு படி கூடுதல்னு கூட சொல்லிடலாம். பத்திரிகைகளை இட்டு நிரப்பத்துக்குதானுே என்னமோ அரசியலிலே திடீர் திடீர்ன் னு எவ்வளவு திருப்பங்கள் சம்பவிச்சிண்டிருக்கு: கல்ல தலைவர்களை ஜனங்க ஸ்டடி பண்ணிப் புரிஞ்சுக்கக் கத்துண்டு வர்ருங்க!

அன்றையப் பத்திரிகையில் ராஜாஜி ஹாலில் பேரறிஞர் அண்ணுவின் படத்தை பாரத ப் பிரதமர் திறந்து வைத்த வைபவம் குறித்துக் குறிப்பிட்டிருந்த இரண்டாவது பக்கம் மடிப்பில் தெரிக்தது

கதவுகளே அடைப்பதற்கு வேளே பார்த்திருந்த சுந்தரேசனுக்கு, கந்தியருகே கி ன் று கண்ணிர் பெருக்கிக் கொண்டிருந்த ஒர் உருவத்தைக் கண்டதும் கண் கலங்கத் தொடங்கியது. காதுக்காகச் சமாளிக்க வேண்டியவன் ஆன்ை. பாவம் அருணகிரி: ஜூலையிலே பெரிய லட்சா பதியாக இருந்த இந்த மனுஷன் இப்போ சோத்துக்கே லாட்ட அடிக்கிருரே! -

கையில் வைத்திருந்த ட்ரான்ஸிஸ்டரை ட்யூன்’ பண்ண எண்ணிய நேரம் பார்த்துத்தானு, இந்த டெலிபோன் மணி அடிக்க வேண்டும்?