பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170


தில்லைச் சிவைேடு போட்டியிட்டு அம்பலக் கூத்தில் ஆடினளே காளி, அவளா இந்தப் பரிமளம்?

தென்றல், புயலாக உருவெடுக்க ஒரு கணப் பொழுது போதாதா?

‘பாண்டியன்! நீ ங் கள் மிருகம் புனிதமான எழுத்துத் தொழிலை மேல் பூச்சுக்கு வைத்துக்கொண்டு பாவ நாடகம் ஆடும் சமுதாய விரோதி நீங்கள். என் ைேடுதான் இத்தனை நாட்களாக விளையாடினிர்கள் : இபபோது, என் அப்பா வீரபாகுவோடும் விளையாட ஆரம்பிச்சிட்டிங்க! தக்தைக்கும் மகளுக்கும் உள்ள உறவு முறையை அறியாத பாவி நீங்கள்! உங்களே இனியும் சும்மா விடமாட்டேன்!... பாவிகளே ரட்சிக்க இயேசு பிரான் இந்தப் பாழாய்ப் போன மண்ணுக்கம் வரு வாராம்! ... ஆணுல், இப்போது உங்களை ரட்சிக்க யார் வருகிருக்கள் என்று கான் பார்த்திடுறேன்’ என்று ஓங்காரக் காளியாக முழங்கிய பரிமளம், மெய் விதிர்த்து கின்ற அதிவீரராம பாண்டியனின் அழகுக் கன்னங்களிலே மாறி மாறி அறையத் தலைப் பட்டாள்! -

20 மனிதர்கள் விளையாடுகிறார்கள்

ஆம், புயலாக உருமாற, தென்றலுக்கு ஒரு கணப் பொழுது போதும்!

ஓங்காரக் காளியாக உருக் கொண்ட பரிமளம், பழி வெ:று முழங்கச் சூள் உரைத்த வண்ணம் அதிவீரராடி பாண்டியனின் அழகுக் கன்னங்களிலே மாறி மாறி அறைந்தாள்.

புயல் சூருவளியாகச் சீற ஓர் இமைப் பொழுது போதாதா?

போதும்...போதும்!