பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

173


அவள் மெளனம் காத்து கின்றாள்: மோகினிச் சிலையாக கின்றாள். சிலையில் உணர்ச்சிகள் விளை பாடுமா, என்ன?

‘பரிமளம்! இன்னும் ஒரு ரவுண்ட் வேண்டு மாலுைம் அறை! நான் ரெடி!’ என்றான் பாண்டியன். ஆசையும் பாசமும் கொண்ட-சடலமும் சலனமும் பூண்ட-குறையும் கிறையும் பெற்ற பாண்டியனே தான் இவ்வாறு பேசின்ை.

சிலை பேசத் தொடங்கியது, குவளைக் கண்கள் துடித் தன. உங்கள் வாய் மறுபடியும் நீண்டால் என் கைகளும் மறுபடியும் நீண்டுவிடும்!...” என்று எச்சரித் தாள் குமாரி பரிமளம். கோல விழிகள் நெற்றிமேட்டில் ஏறி இறங்கின. குங்குமமும் திருறுேம் ஒன்றுே டொன்று கலந்து விளங்கிய பிறை நுதலில் சுருக்கங்கள் இறங்கி ஏறின. அவள் பார்வை அவனைச் சுட்டெரித்துச் சா. பலாக்கி விடத் துடித்தன!

அருள் கரக்கும் தெய்வப் பெண்ணு அழகு சுரக்கம் மானிடப் பெண்ணு? என்று விளங்காமல்விளங்க வைக்காமல் பாண் டியனைத் தவிக்க வைத்துக் கொண்டிருந்த பரிமளம்தானு இவள்?-குமாரி பரிமளம் தானு இவள்?

பேகம் விழிகள் எங்கே? பேச வைக்கும் இதழ்கள் எங்கே?

அழகுக் கவர்ச்சி பொலிந்த அந்தத் திருஷ்டி மச்சத் தின் அற்புதப் பொலிவு எங்கே?

அழகின் தத்துவ மெய்ப்பொருள் இங்கேதான் பிறக்கிறது என்று சொல்லாமல் சொன்ன அந்த ரோஜாப்பூக் க ைனங்கள் எங்கே?

எதையோ பறிகொடுத்து விட்ட தவிப்புடன்தாபத்துடன் சிலையாக கின்று கொண்டிருந்தாள் குமாரி பரிமளம்!-எதையோ மீட்டுக் கொள்ளத்