பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

175


அவ்வளவு தான்!

- மறுகணம், குமாரி பரிமளத்தின் கண்களில் கண்ணிர், கரைபுரளத் தொடங்கி விட்டது! அட பாவி!” என்று அலறினுள் அவள். ‘தெய்வமே ே எங்கே இருக்கிருப?’ என்று பைத்தியம் பிடித்தவனைப் போலக் கேட்டுக் கொண்டு மண்டையில் அடித்துக் கொண்டு கேவிக் கேவி அழுதாள் அவள். தரைமீன் துடிக்குமே அப்படித் துடித்தாள் அவள். சுடர் விளக்கு தவிக்கமே அப்படித் தவித்தாள் அவள். அனல் மெழுகு உருகுமே, அப்படி உருகிள்ை. அவள் அவனது பூங்கரங்கள் மறுபடியும் அதிவீரராம பாண்டியனைக் குறிவைக்கத் துடித்தன!

அப்போது:

‘பரிமளம்! அம்மா பரிமளம்: காயே பரிமள்ம்!” என்ற கூக் குரல்கள் அப்போது கிலவிக் கிடந்த மயான அமைதியைத் துண்டாடின.

திரும்பிள்ை பரிமளம்.

  • அப்பா!”

மங்களக் தின் கைப்பிடிப்பினின்றும் திமிறிக் கொண்டு வந்தார் தொழிலதிபர் வீரபாகு,

தொடர்க் தாள் மங்களம். அவள் கரங்களில் சினிமா கேசன்’ இருந்தது. தொழிலதிபர் வீரபாகு-அைைத அழகி குமாரி பரிமளம் காதல் லீலைகள்!’ என்ற வாசகங்கள் பளிச்சிட்டன. பரிமளத்தின் புகைப் படமும் காட்சி தந்தது -

பின்பற்றி வந்தாள் பங்கஜம்.

“மிஸ்டர் பாண்டியன்!” என்று வீரிட்டலறிஞர் வீரபாகு அவருடைய கண்கள் சிறு பொழுதுக்குள் மீண்டும் செங்கிற்ம் காட்டத் தொடங்கி விட்ட்ன்.

அகம்பாவ உணர்வு கண்களில் மிதிக்க, கெற்றித் திட்டில் சிந்தனைக் கோடுகள் சுழிக்க அமர்த்தலாக