பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176


தலையை கிமிர்த்தின்ை அதிவீரராமபாண்டியன். அவன் தன்னுடைய கன்னங்களைத் தடவிவிட்டுக் கொண் டான். பரிமளம் கொடுத்த அன்புப் பரிசில் இப்போது தான் உணர்வு காட்டியதோ, என்னவோ? அவன் வீரபாகுவை ஊடுருவி .கோக்கின்ை. ‘சொல்லுங்க” என்றான்.

‘இப்போது சொல்ல வேண்டியது கான் அல்ல. நீங்கதான் சொல்ல வேனும்!”

“என்ன சொல்ல வேணும்:

“திங்க மிருகமா? மிருகமேதானு: இந்தக் கேள்விக்கு. நீங்கள் தான் பதில் சொல்லனும்!”

பாண்டியன் இதைக் கேட்டதும் தலைக்கணத்தோடு, அட்டக சமாகச் சிரிக்கலாஞன். *

‘உங்க கேள்விக்கு உங்க பரிமளம்தான் பதில் சொல்லனும்!” என்றான் இப்படிச் சொல்லிவிட்டு, திரும்பவும் அதே அனு பாசச் சிரிப்பை உமிழ்ந்தான். விழுங்கிய நெருப்புத் துண்டை மீண்டும் கீழே உமிழு மாம் கெருப்புக் கோழி. அப்படிப்பட்ட கிலேயில் உமிழ்ந்த சிரிப்பு அது:

‘என் பரிமளம்-ஆமாம், என்னுடைய பரிமளம் ஒன்றும் பதில் சொல்ல வேண்டியதில்லே! நானே சொல்லடுறேன்!”

பேஷாகச் சொல்லுங்கோ’

‘நீங்கள் மிருகம் மட்டுமல்ல; கோழை, கோழை. யிலும் பயங்கரக் கோழை ஷேம்!...வெட்கம்!”

மீண்டும் அதே அமர்த்தல் சிரிப்பு சிறுகதை ஆசிரி பனிடமிருந்து புறப்பட்டது. - -

குமாரி பரிமளத்துக்குக் கதாசிரியன் மீதிருந்த ஆத்திரம், கோபம், சடனை எதுவும் இன்னமும் குறைய வில்லைதான். . . . . . . . . .” - .