பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

179


பங்கஜம் செயலிழந்து கின்றாள்.

பாண்டியன் கண்களைத் திருப்பின்ை. பரிமளத்தை பும் வீரபாகுவையும் ஏளனமாகப் பார்த்தான். “அப்பாl-வேடிக்கையான பாச உறவுதான்!” என்று: அவனே யும் மீறிய வெறுப்புணர்வோடு அவன் கேலியாகச் சிரித்தான். , or

தூண்டப்பட்ட பூநாதயார்ை வீரபாகு ரஸ்கல், அப்படின்னு நீயும் சினிமா க்ேசன் .ே ப. ச்  ைச.

நம்பிடடியா?” என்று கோபாவேசத்தோடு கேட்டார்.

“உண்மையை கம்பாமல் வேறென்ன செய்வ தாம்?’ கிர்த்தாட்சண்யமான தொனியில், மனிதாபி மானம் இழந்த சிரிப்போடு எதிர்க்கேள்வி கேட்டான் பாண்டியன.

விட மூலகாரணமானவரே இந்தப் புண்ணியவான் தான்! இந்த மஞ்சள் பத்திரிகையிலே அச்சாக யிருக்கிற என்ைேட படத்தை இவரே தான் சினிமா கேசனுக்கு பங்களுருக்கு அனுப்பிச்சிருக்கிறார் கான் இவர்கிட்ட்ே ஒரு சமயம் கொடுத்த G Gr போட்டோ தான் இப்போ இந்த மஞ்சள் பத்திரிகையிலேயும் பப்ளிஷ் ஆகியிருக்குங்க!’ என்று தாழ்.குரலில் தெரிவித்தாள் பரிமளம் காது வளையங்களிலிருந்த கட்சத்திரப் பூக்கள் மின்னின. -

“அப்பச! இப்படியொரு அடவாதத்தைக் கிளப்பி

‘விதி விளையாடவில்லை. அப்பா. மனிதர்கள்தான் விளையாடுகிறார்கள் 1’ என்றாள். -

‘அட துரோகி இனியும் உன்னைச் சும்மா விட்டு வைக்கக் கூடாது! அது சமூகத் துரோகம்! என்று வீறு கொண்டு முழங்கினர் தொழிலதிபர் வீரபாகு. மறுகணம் அவரது வலுமிக்க கைகளிலே ரிவால்வர் ஒன்று விதியாக-வினையாகக் காட்சியளித்தது...!