பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. தங்க ரதம்

அறிவு பூர்வமான அனுபவமும் அனுபவ பூர்வ

மான திறனும் கை வரப் பெற்ற திரைப்பட இயக்குநர் அக்தக் காட்சியை உச்ச நிலைக்கட்டத்தைச் சித்திரித்துக் காட்டவேண்டும்!

கற்பனை செய்து பாருங்கள்!

கட்டுக்கடங்காமல் சிறிப்புரண்ட வெஞ்சினத்தைத் தன்னுடைய அழகான வெண்முத்துப் பற்களிடையே அடக்கி வைத்துக் கொண்டு கிற்கிருள் கு காரி பரிமளம்

தொழிலதிபர் வீரபாகுவோ குற்றவாளியை இனம் கண்டு கொண்ட பதட்டத்தோடு, குற்றத்துக்கு உரிய தண்டனையைக் கையும் மெய்யுமாகக் கொடுத்துவிடத் துடித்தவராக, துடிக்கும் கோபம் சூழ துவண் டலைந்த ைெஞ்சம் சூழ துடிக்கும் ரிவால்வருடன் கிற்கிறார்

கடக்கக் கூடாத ஏதோ ஒரு பயங்கரம் கடந்து தொலைக்கப் போகிறதே என்ற தவிப்பில் தெய்வத்தை பும், மாங்கல்யத்தையும் மானசீகமாகக் கை தொழுத வண்ணம் தவித்துக் கொண்டிருக்கிருள் மங்களம்

பங்களுர்ச் சீமாட்டி பங்கஜத்தின் விழிகள் அதோ, சிலையாக மலைத்துப் போய்விட்ட சிறுகதை மன்னன் அதிவீரராம பாண்டியனின் முகத்தில் ஆரோகணித் திருக்கின்றன. - * *

அதிவீரராம பாண்டியன் சிலையல்ல. ஆகவே அவன் சுதாரிப்புப் பெறலானன். அவன் சர்வசாதாரண மான இளைஞன் மட்டுமல்ல;--அதாவது, இளம் கெஞ் சத்துக்கே உகந்த குறையும் நிறையும் விகிதாரத்தில் வேறுபட்டு, மாறுபட்டுக் கலவை ஆகிவிட்டிருக்கும் ஒரு மனிதன் மாத்திரம் அல்ல! -