பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

183


மூன்றாம் தர தமிழ் சினிமாப்படம் பார்ப்பது போலவே அமைந்தது இக்கட்சி.

“ கம்ம தமிழ் படத்தைப் பார்க்கிற மாதிரி இருக்கு எனக்கு’ என்று விமர்சனம் செய்து கொண்டே, சுற்றிச் சூழ கின்றவர்களே ஒரக்கண் பதித்துப் பார்வை யிடலானு. பாண்டியன்.

அவனுடைய பேச்சில் தலைத் தூக்கியிருக்த கிண்டலை அக்த நாலு பேருக்குப் பிரகடனப்படுத்துகிற அளவுக்கு அவன் குரல் எடுப்பாக இருந்தது.

பென்றால், இ க் த நாலு பேர்தான் i சமுதாயப் பிரதிகிதகளா, இல்லை, அங்கங்களா?”

வீரபாது எரித்து விட முயல்பவராக அதிவீரராடி பாண்டியணை ஏறிட்டு விழித்தார். அப்படியென் ருல் அவர் அவனைச் சுடப்போவதில்லையா?

இந்த க்ளே மாக்ஸ் கட்டத்துக்க ரிவால்வர் பயன் படவில்லையென் ருல்-பயன்தரவில் லையென் ருல, அப் புறம் வீரபாகுவின மீது சுமத்தப்பட்டு விட்ட பழிக்குஅபலேக் கன்னி குமாரி பரிமள மீது ஏற்றி வைக்கப் பட்டு விட்ட ப வ த் து க் கு விடிமோட்சமே கிடையாதே?

அதோ, ரிவால்வர் விதியாகவும் வினையாகவும் மாறி மாறி அவதாரம் பூண்டு தரையில் சிவனே என்று கிடக்கிறதே!

தனக்கே உரித்தான அட்டகாசச் சிரிப்பை உமிழ்ந்தபடி ரிவால்வரை நோக்கி கடக்தான் அதிவீர ராம பாண்டியன்.

அவனை முக்திவிட முயற்சி செய்தார் வீரபாகு,

வென்றவன் பாண்டியன். ஆகவே அவன் மறு படியும் வெற்றிச் சிரிப்புச் சிரித்தான். மரணத்தை வென்று விட்ட சிரிப்போ அது: கையில் சுழன்ற கைத்துப்பாக்கியை லாவகமாகப் பற்றிக் கொண்டு காற்புறமும் அந்த ரிவால்வரைச் சுழலவிட்டான்