பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i&#

விபாக சலனம் கண்ட முகத்தோடு எச்சரிக்கை யுடன கின்றார்,

குமாரி பரிமளம் இப்போது தான் தனக்கே உரிய அந்தப் பவழச் சிரிப்பை வெளிப்படுத்தத் துணிந்திருக் தாள்.

எனனே உங்க கையாலேயே சுட்டு விடுங்கள் இண்டர் பண்டியன்’ என்று வைராக்கியம் சுழிக்க வேண்டினுள். .

“ஒ .யூ ஆர் ப்ரிப்பார்ட் டு எம்ப்ரேஸ் டெத்” என்று கேட்டான் பாண்டியன்.

“எஸ் செர்டடன்லி!'-தேவதை சிரித்தால் அழகு சொட்டாத பரிமளம் பாங்குறச் சிரித்தாள்.

‘'நீ மரணத்தைத் தழுவத் தயாராக இருந்தால் கான் தோ ஒரு காலைகாரகை மாறிவிட தயாராகி விடு கிறேன்’ என்று சொல்லி ரிவால்வரின் குண்டுகளே இபக்கம் கைபபிடியை பரிமளத்தின் உடலுக்கு நேரே இயக்கினை பாண்டியன். - -

  • அம்மா பரிமளம்’ என்று கதறிக் கூ ச்ச விட்ட வண்ணம் குறுக்கே பாய்ந்தார் தொழிலதிபர் வீரபாகு

மறுகணம் ‘டுமீல் என்ற சத்தம் அந்த வரவேற்புக் கூடத்தில எதிரொலித்தது.

    {}

குமாரி பரிமளம் இப்போது அதிவீரராம பாண்டிய னுக்குப் போட்டியாக அட்டகாசச் சிரிப்பை உமிழத் தொடங்கி ஆள். அச்சிரிப்பி ல புயல் சிறியது. எரிம்இல கனன் றது. பூகம்பம் வெடித்தது. திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள் கூட இப்படித்தான் சிரித்திருப்பார் போலும் தோளில் ச ரிக் து கிடந்த புட் வைத் தலைப்பைக் கொய்து போட்டுக் கொண்டாள். சரிப்பின் . லகள் பரந்து விரிகத_அழகில், அந்த அழகு மச்சம், அழகுடன் ஒளிர்ந்தது திருஷ்டி மச்சத்தில் த்திக் கற்களின் பிரகாசம் பிரதிபலித்தது.