பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

185


அப்போது காது வளையங்களின் நட்சத்திரப் பூக்களும் “டால் அடித்தன. மது மலர் இணை யெனத் திகழ்க் திட்ட மார்பகம் எம்பி எம்பிக் தாழ்ந்தது. ஊசலாடிக் கொண்டிருந்த கழுத்துச் சங்கிலியை த்துப் பகுதி யில் கெருடி விட்டவாறு பாண்டியனை கோக்கி கடந்தாள் பரிமளம்.

“எதற்கும் தயார்!’ என்ற பாவனையில் கின் ருன் பாண்டியன்.

“மிஸ்டர் பாண்டியன்! நீங்க கோழை என் இனக் கொல்லத் தைரியம் வடிவில்லை உங்களுக்கு ஒரு வினுடிக்கு முன் ஒரு கதையை முடித்திருக்கலாமே!... தவறி விட்டீர்களே? நீங்கள் பற்றியிருந்த சிவால்வரின் குண்டிலே சொட்டும் ரத்தத் த ரிகளில்ை உங்களு டைய சிவப்பு டைரியிலே ஒரு சரித்திரத்தின் முடிவைக் குறித்து விட்டிருக்கலாமே!... ஐயோ!...நீங்க கோழை” என்றாள் பரிமளம். -

அடிக்கக் கைகளே ஓங்கிய தாய் அடிக்காமல் மனம் மாறியதைக் கண்டதும் குழர் தை அந்தத் தாயின் காலடியில் சுற்றிக் கிடக்கும் அல்லவா? அப்படிக் கிடந்தது அந்தக் கைத்துப்பாச்கி:

சுவர்க் கடிகாரத்தில் மணி ஏழரை ஆகியிருந்தது.

அதிவீரராம பாண்டியன் தனனுடைய கண்களை வடிர்ட் முனையால துடைத்துக் கொண்டான்.

பரிமளம் உணர்ச்சி வசப்படலாளுள். கண்கள் கசியத் தொடங்கின இப்போது, “பாண்டியன்’ என்று தாழ்.குரலில விளித்தாள்.

அவளை ஆதாவும் பரிவும் மேலோங்க நோக்கின்ை பாண்டியன். மிதிலாபுரியில் ஸ்ரீ இராம பிரானும் ஜனக குமாரி சீதையும் சக்திக்கிற கட்ட்த்தில் அண்ணலும் கோக்கின்ை; அவளுப கோக்கினுள்! என்று கவிச் சச்க வர்த்தி வருணித்திருதை கட்டம் அவனுள் கொடி மின்னலாகப் பாய்ந்தது. உள்ளம் சலனம் கண்டது.