பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186


கினைவுகள் சட்டை உரித்துச் சிலிர்த்தன. பரிமைத் தத்துவம் மேைேதத் துவ ரீதியிலும் செல்லுபடியாகத் தக்கிதொரு விள்ைவுதானே? - பரிமளா என்று கூப்பிட்டான் கதாசிரியன் அதிவீரராமி பாண்டியன்! .பரிமளம் மெய்ம் மறந்தாள். பரிமளா என்ற அந்த இனிய அன்பழைப்பில் என்ன தான் மாயம் இருக்குமோ? மகுடியின் நாதம் நல்ல பாம்பை மயங்க வைக்குமே, அப்படி அவள் மயங்கினுள். தலையை ஒபில்ோடு திருப்பினுள், கண்கள் திரும்பின. நீர்த் திரையில் பாண்டியனின் கம்பீர முகம் பிளவு பட்டுத் தெரிந்தது. கண்களைத் துடைத்துக் கொண்டாள். அரை குறையாகத் தி தாங் கி ய கூந்தலிலிருந்து மல்லிகைப் பூக்கள் சில உதிர்ந்தன.

பூக்கள் என்றால் பாண்டியனுக்கு எப்போ துமே ஒரு மையல், அதுவும், தையலின் பூ எனருல்,பூவை யின் பூ என்றால் அவனுடைய ரசிப்பு கூடி கிற்பது இயல்புதான். எடுத்தான். கொஞ்சப் பொழுதுக்கு முந்தி, அவன் இம்மாதிரி பூவை எடுக்க முனைந்து, எடுத்து, தலையை உயர்த்திய கேரத்தில், அவளுடைய மார்பில் இடித்துக் கொண்ட நிகழ்ச்சியும், அதற்குமுன் அவளது ஸ்பரிசம் பட்ட கைக்ளுக்கு இதழ்களால் முத்தம் கொடுத்த சம்பவமும் அவனுடைய நாட்குறிப் புக்களுக்கு ஏற்றவை; ஏற்றம் தருபவை:

பூவையும் பூவின் மணத்தையும் ரசித்து அனுப கிழும் நிலையில் இல்லாததாலோ என்னவோ, டைய பூவையை ஏக்கம் சூழ், வேதனை சூழ ஊடுருவி கோக்கினன் அவன். - - . . .

கரிமளா ங்ான் இப்போது எழுத்தாளன் ! என்றென்றுமே இப்படித்தான இருக்க