பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

187


“அப்படியென்றால், நீங்கள் கொலைகாரகை மாற இனிமேல் சான்ஸ் இல்லையென்று சொல்லுங்கள்.”

“ஆமாம்! மிஸ்டர் வீரபாகுவையும் மறுபடி கொலைகாரராக ஆக்கவும் மாட்டேன்!’

‘நீங்க தங்கமானவர்!’ ‘t தங்க ரதம் ஆயிற்றே!” “அந்தத் தங்க ரதம் செத்து விட்டாள்!” டுேபrய்??

“பொய்யா?-பொய்யாய்-பு 2ன க் கதையாய்பகற்கனவாகி விட்டாளே அந்த பரிமளம்! தெரியுமே உங்களுக்கு: - :

“என் பரிமளா மரணத்தை வென்றவள்; என்னு டைய இலக்கியப் பீடத்திலே அம்பிகையாகக் கொலு வீற்றிருக்கும் பரிமளத்துக்குச் சாவில்லை; சாக்காடு இல்லை: - -

“வாழ்வும் இல்லையென்று சொல்லுங்கள், மிஸ்டர் பாண்டியன்!’ -

      • ifft DGT lbf”

‘ஒகோ!...நோ.கோ!...பரிமளா என்று அழை புங்கள். எனக் ஆப் பைத்தியம் பிடிப்பதற்குள் பரிமளா என்று கூப்பிடுங்கள், கத்தும் கடலோரத்திலே மெளனம் காத்து மோகனம் தந்து, மோகக் கவ்ர்ச்சி யுடன் பொலிக்த நிலவுக் காலத்திலே, பரிமளா, பரிமளா என்று வாய் ஓயாமல், மனமும் ஒபாமல் அன்பு காட்டி, அதரவு காட்டி, பரிவு சேர்த்து, பாசம் சேர்த்து கேசத்தின் ஒருருவாய் என்னை அழைப்பீர் களே, அந்த மன கிலயில்-அந்த மன லயிப்பில் நீங்கள் என்னை இப்போது அழைக்கத் துணியா விட்டாலும், பரிமளா என்று மட்டும் கூப்பிடுங்கள், ! போதும் பழைய கனவின் மயக்கத்தில் நான் பைத் திம்பம் பிடிக்காமல் தப்பி விட