பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188


வேதனையின் கெட்டுயிர்ப்பு சிலிர்க்கக் கெஞ்சினுள் குமாரி பரிமளம்.

    • ffl6 1

‘ஆஹா!...பாவியான எனக்கும்கூட பாக்கியம் என்ற ஒரு பேறு வாய்த்திருக்கிறதே!...மிஸ்டர் பாண்டியன்! இந்தப் புகைப் படத்தைப் பாருங்கள்’ என்று சொல்லி, தன் வசம் இருந்த தன்னுடைய அழகான கிழற்படத்தைப் பாண்டியனிடம் கீட்டிள்ை பரிமளம்.

பாண்டியன் குறுஞ் சிரிப்புத் தவழ, அவள் படத்தைக் கூர்ந்து கோக்கினன்.

பரிமளத்தையும் பாண்டியனையும் பார் க் கத் தலையைச் சாய்த்தார் வீரபாகு தரையில் கிடந்த ரிவால்வர் மீது அவரது பார்வை ஊர்ந்த கோத்தில் அவருக்கு அழுவதா, சிரிப்பதா என்ற சந்தேகம் மூளத் தொடங்கியது. பரிமளம்-பாண்டியன் சூ ழ லி ல் கிலவியிருந்த புயல் மாறத் தொடங்கியிருப்பதாக அவள் தன் மனத்துக் குள்ளே ஒரு முடிவைக் கற்பித்துக் கொண்டு, அந்த மனநிலையுட்ன் அவர்கள் இருவரையும் அளந்தார். அப்பாவிப் பெண் நான் கிஜமாகவே பாண்டியனைச் சுட்டுக் கொன் னுடுவேன்னு கினைச் சிருக்கும்! என்ற எண்ணம ஓடியது. மறுகணம் அவன் பார்த்துக் கொண்டிருந்த படத்தைப் பார்த்த தும், அவருள் நீறுபூத்த கெருப்பாக அடங்கியிருந்த ஆத்திரம் விசுவரூபம் எடுத்தது. சினிமா கேசன் மஞ்சள் பத்திரிகையில் பப்ளிஷ் ஆன இந்த அபவாதச் தய்திக்கெல்லாம் இந்தப் பாவிதான் காரணமா? சே! திக்குத் துண்டுதலாக இருக்க வேண்டிய எழுத் ரளன் அப்பட்டமான .ெ 1ாய்க்க-பாவத்துக்கு அழிக்கு ஒரு உருவம் கொடுத்திருக்கிருனே!...சே!”

மங்களமும் பங்கஜமும் ஒரிடத்தில் அமரலா மங்களத்தின் கையில் சினிமா கேசன்’ புறம் றிக் காணப்பட்டது. பங்கஜம் எதிர்ப்புறத்தில் செலுத்தியிருந்தாள். ‘. . . .