பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91

மன்னனின் இலக்கிய கெஞ்சத்தில் இனம் புரியாத புல்லரிப்பு கிளர்ந்தெழத் தொடங்கியது. மூடிய விழி களில், மூடப்படாத அற்புதமெனத் தோன்றிக் கொண்டேயிருக்தாள், பரிமளம் இ .ெ த ய் வ ப் பெண்?ை இல்லை, மானிட மங்கையா? இல்லை. மோகினிச் சிலையா?*

கனவு கண்டு விழிப்பவனைப் போன்று பாண்டியன் தடுமாறினன். பரிமளம், சினிமா கேசன் மஞ்சள் பத்திரிகைக்கு உன்னுடைய புகைப்படத்தை கான் அனுப்பவில்லை; இது சத்தியம்! என்று உறுதி மொழிந்த சொற்கள் அவளது இதயத்தில் எலிரொலித் தன. மெய்யாகவே அச்சொற்களை அவனு.ை . அந்த ரங்கம்தான் வெளியிட்டதா? அப்படியா?” என்று கேட்டு ஆச்சரியக் குறியாக கின்று விட்ட பரிமளத்தை ஏ , இறங்கப் பாத்தான் அ என். அக்தரங்க சுத்தி கொண்ட அந்தப் பார்வையிலே அவள்-குமாரி பரிமளம் அம்பிகையாகவும், சிலையாகவும் உருக் கொண்டு உருமாறத் தொடங்கி விட்டாள் மீண்டும்.

“அப்படின்,ை நீங்க என்ைேட போட்டோவை பங்களுர் ம ஞ் ள் பத்திரிகைக்கு அனுப்டவே இல்லீங்களா?” என்று மறுபடி விசாரித்தாள் அவள், குழந்தைத் தன்மையோடு ஒலி கூட்டிய ஆக்கேள்வி அவனை என்னவோ செய்த து ஏதேதோ கினேவுகள் அவனைச் சுட்டெரித்தன ‘ஊஹல்ம்’ என்று சொல்லி விட்டு, அதன் தொடர்ச்சியாக மேற்கொண்டு எதையும் சொல்ல வகை புரியாமல், தலையை மாத்திரம பலமாக ஆட்டினன். தப்பும் தவறுமாக பரிமளத்தை ஏசிப் பேசியதற் க பாவக் கூலிய கத் தன் கன் ைங்களுக்குக் கிட்டிய பரிசுகளை அவன கினைவூட்டிக் கொண்டானே, என்னவோ?’

சிறுகதை மன்னன விழுங்கி விடுகிற மாதிரி பார்த்தாள் பரிமளம். -

அந்தச் சிறுகதை மன்னனை அவள் விழுங்கி விட்டால், தமிழ்ச் சிறுகதை உலகம் அப்புறம் என்ன ஆவதாம்: