பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192


‘என்னே மன்னிச்சிடுங்க மிஸ்டர் பாண்டியன்: என்று கள்ளங்கவடு அறியாச் சிறுமியைப் போலக் கெஞ்சிக் கொண்டே அவனுடைய கை க ஆள ப் பற்றிள்ை. குமாரி பரிமளம் அவள் பற்றி கின்ற அவனது சைகளிலே சுடுநீர்ச் சொட்டுககள் சில உதிர்ந்து விழுக்தன.

பாண்டியன் திகைத்தான். ‘பரிமளா!’ என்று கா தழுதழுக்கக் கூவின்ை.

‘பரிமளா: என்ற அந்த அழைப்பில், மகுடி வசப்பட்ட நல்லபாம்பாள்ை பரிமளம்.

ஓர் அரைக்கணம் தன்னை மறந்தாள். உள்ளம் தொட்ட காதலன் இப்போது காம் தொட்டு நின்ற கிதர்சனக் காட்சியை மறந்தாள். தன்னையே இமை மூடாமல் பார்த்து நின்ற தொழிலதிபர் வீர பாகுவை மறந்தாள் அருகில் கின்ற மங்களத்தையும் பங்க ஜத்தையும் கூட அவள் மறந்து விட்டாள்! மிஸ்டர் பாண்டியன்!” என்று மீண்டும் குரல் எழுப்பினுள் θ, λj67 •

“பாண்டியன் என்றே அழை, பரிமளா!’

‘ஆகட்டுங்க, அப்படியே அழைக்கிறேன். நீங்க என்னை பரிமளா என்றும் நான் உங்களை பாண்டியன் என்றும் அழைக்க வேண்டும் என்ற நம்முடைய பழைய உடன்பாட்டைப் புதுப்பித்துக் கொண்டு, அப் டியே இனி அழைக்கிறேன்!” என்று கூறி, புனனகைக் கோலம் இழைத்தாள் பூவிதழ்ப் பொன் மலர். சிவப்பு ரோஜாப்பூவின் அடி இதழ் ஒர ததில் துங்குமே வெண்பனித் துளிகள் அவ்வாறு அவளது கவர்ச்சிக் கண்களின் விளிம்பில் கணணி முத் தங்கள் வரம்பு சட்டித் திகழ்ந்தன என்னை மன்னிச்சிடுங்க. பாண்டியன்!” என்றாள். -

உணர்ச்சிகளின் ஆளுகைக்குக் கட்டுப்பட்டவன் எழுத்தாளன். இந்தப் பொது விதிக்கு சிறுகதை மின்னன் கூட விலக்காகி விட முடியவில்லைதான்.