பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



‘பரிமளம்’ என்றான் பாண்டியன்.

அவனை ஏக்கம் சூழ ஊடுருவினுள் அவள். மறங் திட்டீங்களே’ எனறு ஜாடை காட்டிக் கெஞ்சிள்ை.

எஒ;...பரிமளா!...நீ அறைஞ்சது பாண்டியனைத் தான்! அந்த இனபத்தை அனுபவிச்சது எழுதத 1ளன் பாண்டியனுக் ம!... ஒரு தரம் கான் உ ைகிட்டே சொன் னேனே, க.அனப்பு இல்லையா? உன் கையாலே என்றா வது ஒருநாள் என் கன்னத்திலே அறைபட வேனும் ோலிருக்கிறது என்ற என்னுடைய வக்கி புத்தி கொண்ட ஆசையை வெளியிட்டேனே ஞாபகம் வருகிறதா, பரிமளம?”

பரிமளம் சிந்தனை வசப்படலாளுள்.

இந்தப் பதினெட்டு மாதங்களிலே அவனும் அவளும்

பரிiாததின் பாண்டியனுகவும் பாண்டியனின் பரிமள மாகவும் பழக கேர்ந்த அகதக் கனவுலக காட்களிலே கிகழ்ந்த எந்தச் சமபவத்தைத்தான அவள் மறப்பாள்? அப்படியென் ருல் அவளைப் போன்ற அவனு அக் நிகழ்ச்சிகளே மறக்கவே இல்லயா? அபபடியென்றல் கேந்திரவு பண்டியன் முன்னே ஏன் க்திச சோதனை நடத்தினுள் இந்தக் கண்ணகி.ே

3% - ஒருநாள்;

ரீலக்ஸ் ஹோட்டல் மாடியில் ஏர்கண்டிஷன்” செய்யப்பூட்ட தனி அறையில் பரிமளமும் அதிவீ ராம பாண்டியனும் உட்கர்க்தர்ர்கள. மெரிவிைலிருந்து கரையோமாகவே நடந்து வந்த அயர்வை அப்போது நான் அவர்கள இருவரும் லேசாக உணாக்தர்கள். கண்ணகி சில யினின்றும் தொடங்கிய வழி கடைப் பேச்சு சைபைஜார் கெடுகிலும் கூட வளர்ந்தது. லக்கியத்தைப் பற்றியும் இலக்கியத்தில் வாழ்க்கை பாருந்தியிருப்பதைக் குறித்தும், வாழ்ககையில் எள் அது இலக்கியம் இணைகதிருக்கிறது என்பது சம்பந்த மாகவும் அவர்களின் உரையாடலகள் அமைந்தன.