பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

197


தருணத்தில், அவளுடைய கணகள், மூக்கு, கன் னங்கள், சித்தரித்துக் காட்டியபடி வானவிற்களை அவன் ஒரு போதும் மறக்கவே மாட்டான்.

திடீரென்று அவன், ‘பரிமளா, எனக்கு ஒரு ஆசை. உன்னுடைய இந்தப் பூவிரல்களால் என் கன்னங்களிலே நாலு அறைகளாவது வாங்க வேண்டு மென்று ஒரு விசித்திர ஆசை தோன்றுகிறது” எண்ருன்.

பரிமளம் இதைக் கேட்டதும், மனம் அதிர்ந்தாள். ‘ஐயையோ! அப்படிப்பட்ட பாவத்தை இந்த ஜன்மத் திலே நான் செய்யவே மாட்டேன்!” என்றாள்.

” {}

பாண்டியன் அப்போதும் சிரித்தான். இப்போதும் சிரித்தான்.

தன் கனவு நிறைவேறியது என்று அவன் சிரித் திருப்பானே?

ஆனுல் அவள் இப்போது தேம்பத் தொடங் கினுள். அன்று பாண்டியன் விபரீதமாக ஆசைப் பட்டது, இப்போது எவ்வளவு விசித்திரமான வகை யிலே கிறைவேடுச்சு!...என் கையால்ே அறை வாங்க னும்னு அவர் தன்ைேடே ஆசையை வெளிப்படுத்தின தைக் கேட்டபோதே எனக்கு குலே நடுங்கிடுச்சு. ஆன, இப்போது... கடவுளே! என்று மனம் கொக்தாள்.

‘பரிமளா! எப்படியோ என்னுடைய அதிசயமான ஆசை நிறைவேறிடுச்சு என் கன்னங்கள் பாக்கியம் செய்தவைதான்” என்று சொல்ல, எதுவுமே அசம் பாவிதம் நடக்காதது மாதிரி அவன் பாங்குடன் புன்னகை சேர்த்தான். > - -

பரிமளம் தேம்புவதைக் கண்டதும் அவ்ன் கிலே கொள்ளாமல் தவித்தான். அவளுடைய விழி நீரைத் துடைக்கத் துடித்தன அவனது கைகள். ன்ேன்றாலும் ஏனே அவன் தயங்கின்ை. - . . . . . . ;

சை.-13