பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198


‘அறை பட்டது பாண்டியன்! காதசிரியன் அதிவீரராம பாண்டியனை எப்போதுமே யாரும் எதுவுமே செய்ய முடியாது!”

அப்போது: . தொலைபேசி கூப்பிட்டது.

உள்ளம் நடுங்க உடல் நடுங்க கடந்தார் வீரபாகு. ரின8வரை எடுத்தார், பேசினர்.

‘ஓ ஐயையோ! அப்படியா?...இதோ புறப்படு கிறேன. ஒ...எங்க பரிமளத்தையும் அழைச்சிட்டு வந்திடுறேன். குருக்கள் ஐயா கையிலே சொல்லுங்க!” என்றார் வீரபாகு சொற்களும் கடுங்கின.

“மிஸ்டர் பாண்டியன், நானும் எங்க பரிமளமும் இப்போது அவசரமாக ஜெனரல் ஆஸ்பத்திரி வரைக் கும் புறப்படுகிருேம். காலையிலே நானும் என் டாட்டரும் உங்க பங்களாவுக்கு வருவோம்’ என்றார் வீரபாகு.

அந்தப் பங்களாவை விட்டுப் புறப்பட்ட இரண்டு பெரிய கார்களும் இருவேறு திசைகளில் பிரிந்து, அதனதன் வழியிலே அசுர வேகத்தில் போய்க் கொண்டேயிருந்தன.

23. சுய தரிசனமும்

~ . . நினைவு அலைகளும் un–uT.uTH. 37 சிறுகதை மன்னன் அதிவீரராம. LITTquafir 1ங்களாவும் இருந்தது. . . .