பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200


பாண்டியன் சிங் த இன வசப்பட்ட அப்படியே கின்றான். எதிரே நீண்டு விரிந்திருந்து பூங்காப் பகுதியின் மையத்தில் இருகத சிமெண்டுப் பெஞ்சு அவன் நெஞ்சத்தை ஊசலாடச செய்து விட்ட தோ?

எண்ணின்ை. எண்ணிலா இனிய நினைவுகள் சதிராடின. நினைத்தான்.

கினைக்க நினைக்க இனிக்கும் சுந்தரக் கனவுகள் கிழலாடின.

சிரித்தான்.

அவன் சிரித்த சிரிப்பில் அவனது மானசீகச் சிரிப்பும் இணைந்தது! -

அமுதுTட்டும் வண்ண் நிலாவிலே மெல்லிய பூங் காற்று தாலாட்டுப் பாட, பாண்டியனும் பாண்டியனுக் குரியவளாக அன்று இருந்த குமாரி பரிமளமும் மெரிஞ கடற்கரையிலிருந்த சிமெண்டுப் பெஞ்சியில் உடலோடு உடல் உராய்ந்த வண்ணம் வீற்றிருக்க, கதைகள் பே சி, கனவுகள் பின்னி, காலத்தைப் பொன்கை மதித்து நிமிஷம் கிமிஷமாக, விடிை விடிை யாக அளந்தபடி கழித்தார்களே, அந்தக் கனவுலக நாட்களெல்லாம் கற்பனையல்லவே, கனவல்லவே, கதையும் அல்லவே? -

‘பரிமளா!-பெயரை அவன் அந்தரங்கம் அழைத் தது. பரிமளம் என்ற அழைப்பில் மனம் சிணுங்கும் அவள், புரிமளா என்ற அழைப்பில் மனம் குதுாகலம் அடையும் விந்தைமிகு மனுேபாவத்தை அவ ன் அன்றும் விசித்திரமாகத்தான் ரசித்தான். இன்றும் அதே மனநிலையில்தான் ரசித்தான்-ரசிக்கிருன்: பரிமளத்தின் பெயரை அவன் தன்னுள் உச்சரித்து கிறுத்தியதுதான் தாமதம், பரிமளத்தின் பெயரில்