பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

201


இருந்த பரிமளம் அவனுடைய மனச்சான்றின் சூழல் முழுவதையுமே கிறைததது. கழிந்த சில நாட்களாக காலியாகிவிட்டிருந்த-காலியாக்கப்பட்டிருந்த இ த ய பீடத்தின் இருப்பிடங்கள் எல்லாம் பூர்த்தியாகி விட்டது போன்றதொரு கிறைவு பரவத் தொடங்கி விட்டது. அக்கிறைவே அவன் எதிர்பார்த்த ஒரு கல்ல முடிவுக்கு ஆரம்பம் போலத் தோற்றம் தந்தது.

“ s ”

சிகரெட் புகைந்தது.

முகப்பு மண்டபத்தின் படிகளை எல்லாம் எவ்வளவு லகுவில் அதிவீரராம பாண்டியன் தாண்டிவிட்டான்!

திரும்பிப் பார்த்தான் அவன்.

அத்தனை படிகளும் அவனுக்கு ஏதோ கனவுலகப் படிக்கட்டுக்கள் போலவேதான் தோற்றமளித்தன. அவன் கெடுமூச்செறிந்தான். அப்பெரு மூச்சில அவன் தனது வாழ்க்கைப் பாதையில் கடந்து வந்த பயங் கரங்கள் எல்லாம் விசுவரூபம் எடுத்துக் காட்சி கொடுத்தன போலும்! திரும்பிப் பார்ப்பது என்றால் அந்த பழக்கம் சில தருணங்களிலே சுகானுபவமாகவும் வேறு மன நிலைகளிலே கொடுமை மிக்க தண்டனையாக வும் அமைந்து விடுவது தடுக்க முடியாத-தவர்க்க முடியாததொரு சுயசோதனைச் செயல்தானுே: சுய சோதனையா? இல்லை, சுயதரிசனமேதானே?

சிகரெட்டுப் புகையை வெறிமுட்ட உறிஞ்சினுன் பாண்டியன். பு ைக யி ன் கெடி தொணடையைப் பின்னிக் கொண்டது. இருமின்ை. எச்சிலைத் துப்பு விரைந்தான். பேலினில் ரத்தத் துளிகள் தெறித்து விழுந்தன. மன அதிர்ச்சி கணப் பொழுதிற்குள் மறைக்தது. அல்ல; அவன், அந்த அதிாச்சியை மறைத்துக் கொண்டான்.

பரிமளா நான் உன்னை விலக்கிய நாள் தொட்டு இப்படித்தான் ரத்தம் சிந்துகிறேன். ஆமாம் பரிமளா