பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

205


பரிமளத்தின் கினைவு இன்னமும் மாறவில்லை. கீழ்ப்பாக்கத்துக்குக் குடிவருமுன் மண் ைடிப் பகுதியில் அன்றிரவு வந்து திேச்சோதனை கடத்திய பரிமளம் இப்போது அவன்முன் மீண்டும் துர்க்கையாக-காளி யாக உருக்காட்டலானுள். பரிமளம்.! உன்னைத். தேவதையாக என் மனச்சாட்சி காட்டுகிறது, நானே என்னே மோகினியாகக் காணுகிறேன்!...ஆனல் நீயோ காளியாக கிற்கிறாய்! காளிக்கு ஒரு மானு ன் பால்என் பால் காதலா? கன்னங்களைத் தடவி விட்டுக் கொண்டான். வலி மிஞ்சியதோ?

வேர்வை வழிய, உள்ளே நுழைந்தான் பிரபல எழுத்தாளன்.

அங்கே மோகினி அவதாரம் எடுத்த மாதிரி ஓர் அழகி கவர்ச்சி மின்னக் காட்சியளித்தாள்!

பேர் கொண்ட கற்பனையாளன் பாண்டியனின் வக்கிர புத்தி கும்மாளம் போடத் தொடங்கி விட்டது. ‘பலே! இன்று என் பாடு வேட்டைதான்!-பரிதவித் தான். அவன் சக்தித்த-அவனைச் சக்தித்த அழகிகள் அந்த மோகினிப் .ெ ப ண் ணி ன் உருவிலே கிழலாடினரோ? -

‘வாங்க!”

‘வனக்கம்??

  • வணக்கம், வணக்கம்!”

க:இங்க???

  • நான் மோகினி’

“of”

“ஆமாங்க!”

‘வாங்க, மேலே போகலாம்:

ஒ:

கதம்பச் சரத்தின் மனம்-நெடி சுகமாக வீசியது. -