பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. மலர்ந்தும் மலராத.

ேெலக் குமரி பரிமளத்தின் மனம் ஓடியது;

ஒடியது; அப்படி ஓடியது:

தம்புச் செட்டித் தெருவின் அமைதி மண்டிய சுறு. சுறுப்பு சூடு பிடித்த வேளை அது.

உதய சூரியனின் பொற்கதிர்கள் கட்டுப்பாட் டுடன் சூட்டை ஏற்றிக் கொண்டிருந்தன.

எதைப்பற்றியுமே அ க் க ைற கொள்ளாமல், கருமமே கண் ஆனது மனித மந்தை.

ஆபீஸ் கேரம் தொழிற்சாலையின் நேரமும் கூட.

அவரவர்கள் தலை தெறிக்க ஒடிக் கொண்டும், கடந்து கொண்டும் இயந்திரங்களாக இயங்கியதில்இயக்கப்பட்டதில் வியப்பில்லை அல்லவா? -

எந்தப் பட்டணம் எங்கே கொள்ளே போது, விட்டதோ?-ட க் ஸி ஒன்று ஒருவழிப்பாதை என்பதையும் மறந்து அல்லது மறைத்தபடி பறந்து வகதது. -

கல்லவேளை ரி ம ள ம் தப்பித்தாள்-உயிர் தப்பித்தாள். மயிரிழை தப்பியிருந்தால் அவளது “கன்னி உயிர்! இந்நேரம் மிஸ்டர் எமதர்ம ராஜனின் பாசக்கயிற்றில் ஐக்கியமாகியிருக்குமே! ஐய்ையோ! தெய்வமே!’ என்ற ஒலம் மீண்டும் அவளுது கெஞ்சின் அடிவாரத்தினின்றும எதிரொலிக்கத் தொடங்கியது.

ஐயையோ தெய்வமே!’-இந்தப் பல்லவிதான் அவளுக்குப் பாடமோ கெஞ்சுருக, கினைவுகள் பெருக, சிலையாக மலைத்துப் போய் அப்படியே சிலையாக கின்இ. விட்டாள் பரிமளம் உள்வட்டமாகச் சுழன்று அந்த