பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208


கற்பழிக்கப்பட்ட கன்னிப் பெண்களுக்கு ஒரு செம்பு தண்ணிரைக் கொட்டி விடி மோட்சம் காட்டி விட்டிர் களே? அந்த விபரீதச் செயல் தமிழ் பண்பாட்டுக்குப் புறம்பான காரியம்! உங்களுடைய வக்கிர மனத் துக்குத் தானே சாட்சியமாக ஆமைந்து விட்ட்து? என்று வேதனை தெரியப் பேசி நிறுத்தினுள். அவள் எடுப்பான காசி முனையில் முத்தார்த்திருந்த வேர்வை முத்துக்கAாத் துடைத்துக் கொண்டாள். காதுகளில் மின்னிய ஸ்டெட்களை நெருடி விட்டாள். கழுத்தில் இழைந்த இரட்டைவடச் சங்கிலியை தளர்த்தி மார்பில் நெளியச் செய்தாள். ‘ஓ மைகாட்! மணி ஒன்பது ஆகப் போகுதே கரைப் பகுதியில் எட்டிப் பார்த்த உள். பாவாடையை ஒதுக்கி விட்டாள் அவள்.

அவளுக்குப் பதில் சொல்லத் துடித்தது, சிறுகதை ஆசிரியனின் உள்ளம், ஆல்ை, அவன் பார்வையில் காந்தமாக இயங்கிய பிஸ்கேட் பிராக்தி'யும் அழகின் மோகினியும் அவனைத் திசை திருப்பியது. மூடப்பட் டிருந்த கதவுகளே வெறித்துப் பார்த்தான். மோகக் கிளர்ச்சியில் குருகூேடித்திரம் உருவாகத் தலைப்பட்டது. கண்களே மோகினியிடமிருந்து விலக்கினன். இப் போது, குமாரி பரிமளத்தின் உருவப்படம் தென் பட்டது கணநேரத்துக்கு அவன் சிக்தனை வசப்பட லாளுன். மோகினியும், பரிமளமும் அவனுள் தட்டா மாலை சுற்றத் தொடங்கினர்கள். அழகு இருவேறு. கிளைகளாகப் பிரிந்து, அழகுப் போட்டி கடத்துவ தாகவே அவன் உணர்ந்தான். பரிமளா என்று அவன் தன்னுள் முணுமுணுத்தான் நெடுமூச்சு பிரிக்தது. இப்போதைக்கு பரிமளத்தை நினைக்கக் கூடாது! இந்த கினைவு அவன் மனச்சாட்சியையும் மீறி வெளிப்பட்ட தருணத்தில், அவன் மனம் சலனம் கண்டது. தொழிலதிபர் வீரபாகுவின் ப ங் க ளா வு க் கு. “சினிமா நேசன் மஞ்சள் பத்திரிகையை வைத்து எடுத்துச் சென்ற தன்னுடைய சிவப்பு டைரியைப் பற்றிய ஞாபகமும், அப்போது கொடி மின்னலெனத் தோன்றியது. யாரோ ஒரு குஷ்டர்ோகிப் பிச்சைக் காரன் தன் எழுத்துக்களில் மயங்கித் தன்னைக் காண