பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210


ஆமாம்! இதோ: என்று சொல்லிப், பிராந்தி சிசாவ்ைத் திறந்தான். இரண்டு கோப்பைகளில் பிராந்தியும் சோடாவும் தயராயின. ஒன்றை எடுத்து ம்ோகினியிடம் சமர்ப்பித்தார்.

“ஊம், குடிங்க, மோகினி!” என்றான். அவனும் குடிக்கத் தொடங்கின்ை. அவள் விழிகள் சுழன்றன.

“மிஸ்டர் பாண்டியன்! உங்க நினைவுக்கு அடை யாளமாக உங்களுடைய லேட்டஸ்ட் போட்டோ ஒன்றைத் தருவீங்களா?” என்று வேண்டினுள் மோகினி.

“9t”. என்றான் தன் படம் ஒன்றையும் அவள் வசம் ஒப்படைத்தான். பிறகு-தன்னுடைய H திய வாழ்வில் அனுபவித்த காதல் விளையாட்டுக்களை ஒப்பு விக்கத் தொடங்கின்ை. -

குமாரி பரிமளம் எனக்காக பாவம், தவம் செய் இருள் என்றும் தெரிவித்தான் பிறகு எதிரில் தெரிந்த கட்டிலைச் சுட்டிக் காட்டி, “அங்கே அமர்ந்து பேசுவோம்!...” என்றான் கண்கள் செருகிக்கொண் டிருந்தன! - - -

“ஒ” என்று சொல்லி மோகினி எழுந்தாள்.

பாண்டியனின் வெறி மண்டிய விழிகள் துள்ளிக் குதித்தன!

ஆஹா!...” பாண்டியன் தள்ளாடி எழுந்தான். க்க மோகினியை அண்டினன்! <s

மறுகணம். பாவம்’. .

மோகினி கதவுகளைத் திறந்து விட் மே கினின் பாகச் சிரிக்கத் தொடங்கிள்ை!. இச் டு மோகினி ,