பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. தமிழச்சி

அவதாரம் எடுத்த மோகினியாக கட கட’ வென்று சிரித்த மோகினியின் அந்தச் சாகஸச் சிரிப்பு அப்போது அதிவீரராம பாண்டியனின் நெஞ்சிலே புதிய புயலை விளைத்தது. மூடிக் கிடந்த மாடித் தனி அறையின் கதவுகளைத் திறந்து விட்டு ஒயில் சேர்த்து எப்படிச் சிரிக்கிருள்!

இவளிட மிருந்து சிரிப்பையா நான் எதிர்பார்த் தேன்! சில்லி திங்!...கான் பார்க்காத சிரிப்பா? நான் அனுபவிக்காத சிரிப்பா? கேவலம் பத்துப் பைசாவுக்கு வழியில்லாமல் தவித்த அந்த நாளையப் பாண்டியனு கான்? குறுவிழி காட்டி அழைத்த இரு மணப் பெண்டிர் என் எழிலில் மயங்கி, என்னைச் செல்வந்தன் என்ற கினைப்பில் என்னைச் சுற்றி வந்தும், நான் அவர் களைச் சுற்றி வரத் தென்பிழந்து ஏங்கித் தவித்துத் தடுமாறிய காலம் ஒன்றும் இருக்கத்தான் இருந்தது. ஆனுல் அந்தக் காலம் மலையேறி விட்டது. அந்தச் சோக நாட்களெல்லாம் என் டைரியை அலங்கரிப் பதுடன் சரியாகி விட்டன. இப்போது, எனக்குப் புதிய வாழ்வு வழி விரித்திருக்கிறது!... என் எழுத் து க்கள் புரட்சியை உண்டு பண்ணி விட்டன. அதே புரட்சியை நான் திரையுலகிலும் செய்து காட்டத்தான் போகிறேன்!...ம்!... இவள் ஏன் இப்படிச் சிரிக்கிருள்? மகாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்த்ாராமே யாரோ சூரனை அழிக்க: இவள் மோகினி. இந்த மோகினியே மோகினி அவதாரம் எடுத்து விட்டாளே?

கீழே வரவேற்புக் கூடத்தில் இருந்தவள் என் புன்னகைக் குறிப்புகளுக்கெலலாம் தலையை ஆட்டிச் சம்மதித்து, மாடிக்கு வந்து, கான் உவந்தளித்த ஸ்காட்டிஷ் பிராந்தியையும் சுவைத்து விட்டு, அந்த கன்றியைக் கூற மறந்து விட்டு, இப்போது இப்படிச் சிரிக்கின்றாளே? இதற்குப் பொருள் என்ன?