பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.13

சிகரெட் 555 புகைந்தது.

புதிய தெம்பு ஊறியது, மீண்டும் ஒரு பெக் பிராக்தி உள்ளே சென்றது.

மோகினி நீலகிறப் பாதரச ஒளியில் மோகினிச் சிலையானுள் !

‘மோகினி’ என்று இனிய குரலில் அழைத்தான் பாண்டியன்.

“சொல்லுங்க” என்றாள் மோகினி. குரலில் பழைய இனிமையைக் காைேம்! காதுகளில் மின்னியது “ஸ்டெட்’கள். கழுத் துப் பூச்சரம் இப்போது மார்பை அலங்கரித்துத் திகழ்ந்தது. மாாகச் சேலையை எடுத்து ஒழுங்குப் படுத்திக் கொண்டு மீண்டும் இடது தோளில் சரிய: விட்டாள்.

‘அந்த அழகுக் கவர்ச்சியில் சிந்திய இனக் கவர்ச் சியை பாண்டியனின் ரசிக மனம் அனுபவித்தது.

‘நீங்க மோகினிதானு: ‘சந்தேகம் வந்து விட்டதா பாண்டியன் லார்?

“சந்தேகம் கிடக்கட்டும். நீங்க நவீன யுகத்தின் மோகினியா? அதாவது யுக சக்திப் பாவையா? இல்லை புராண காலத்து மோகினியா?”

“எப்படித் தோணுது உங்களுக்கு?

‘எனக்குத் தோன்றுவத! இருக்கட்டும், கேள்வி கேட்கிறேன்:

பதில் சொல்ல வேண்டும், அவ்வளவுதானே? ப்ளவுஸின் வலது புறப் பகுதியில் தெளித்திருந்த மல்லிகை மொட்டுக்கள் பளிச்சிட்டன. இளங்காற்றில் மல்லிகைப் பூ வாசனை மிதந்தது. -

மேஜை மீதிருந்த ஈவினிங் இன் பாரிஸ் செண்ட் சிசாவைத் திறந்தான் அவன்.

சை,-14