பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

ஆமாம்!...” என்றான்.

    • rffgr இந்தக் காலத்துப் பெண்ணே தான்! உங்களைப் பிடிச்சாம்பலாக்கி விடுவேனுே என்னவோ என்று பயம் வேண்டாம்’ ஒன்று மறுபடியும் விகய மாகச் சிரிக்கலானுள் மோகினி,

“சரி. உங்கள் இயற் பெயர் என்ன?

மோகினி தான்!”

“ஆல் ரைட் நம்புகிறேன். மோகின என்பது உங்களது பெயராக இருந்தாலும் அதைப்பற்றி அக்கறை இல்லை’ என்றான். -

‘அப்படியென்றால் நீங்கள் இதைப் பற்றிக் கேட்கா ல் இருந்திருக்கலாமே!”

‘அது என் சொந்த விஷயம்: ஒஹோ!’

கம்-சினிமா நேசன் என்ற பத்திரிகைக்கும் உங்க ளுக்கும் தொடர்பு இருக்குமென்று கருதுகிறேன், சரிதானு?”

“அந்தத் தொடர்பு என்னுடைய சொந்த விஷயம். தயவு செய்து மன்னிக்க வேண்டும்!” பட்டுக் கத்தறித்த மாதிரி செப்பினுள் மோகினி,

அசட்டுச் சிரிப்டை வெளியிடாமல் இருக்க முடிய வில்லை பாண்டியல்ை. கே! விஷயத்துக்கு வரு வோம், மிஸ் மோகினி ‘ என்று விளித்தான்.

- விளித்துக் கொண்டே அவள் கழுத்தை ஆராய்க்

தான் அவன். எதிர் பார்த்தபடியே அங்கே தாவிச் சின்னம் எதுவும் தரிசனம் காட்டவில்லை.

மோதினி ஏன் கதவருகிலேயே கின்றுகிட்டு

இருக்கீங்க? அதோ கட்டில் உங்களை அழைக்கிறதே!’

என்றான். புரட்சி செய்து மீளவும் அவனை அலைக் கழிக்கத் தொடங்கியிருந்த இன்பக் கிளர்ச்சியின்

s