பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216


புதிய தாந்தித்தல நாணயங்களைக் குலுக்கிவிட்ட பாவனையில் மோகினி சிரித்தாள். உயிரை ஆட்டிட் படைக்கும் சிரிப்பு அது!

‘எனக்கு உங்கள் பட த்தை ரொம்பவும் பிடித்து விட்டது ஆசிரியர் லார்!’ என்றாள். w “ஓஹோ, அப்படியா பரிமளம்கூட அப்படித் தான் ஆதியில் சொன்னுள்!” என்றான் அவன்.

‘யார் அந்தப் பரிமளம்?” தெரியாதா உங்களுக் க?”

சொன்னுல்தானே தெரியும்?” சொல்லித் தெரிவதில்லையே மன்மதக் கலை!” திசை திரும்பி விட்டது அவன் பேச்சு போதை முயக் கம் அவனை அவ்வாறு செய்து விட்டது. கோப்பை யில் பிராந்தியை ஊற்றி அவளிடம் நீட்டினன்.

அவள் மறுக்க வில்லை

அவன் மகிழ்வு இரட்டித்தது. - . டைம் என்ன?’ என்று கேட்டான். தன் கையில் காலம் ஒடிக் கொண்டிருந்ததை அவன் மறந்து விட்டான்! . !

‘நைன் ட்வல்வ்:

எக்ஸாக்டிலி: “எஸ்: பதில் மொழிந்தாள் மோகினி. ‘பரிமளத் தைப் பற்றிக் கேட்டேன்’ என்று நினைவூட்டினுள்.

பட்டுத் தலையணையில் சாய்ந்தான் பாண்டியன்ஆமாம், சிறுகதை மன்னன் அதிவீரராம பாண்டியன்!

மோகினி மெல்ல கடந்தாள். ரேடியோக்ராம் இயந்திரத்தை அடுத்திருந்த ஆலமாரிய்ைத் துழா வினுள். லூஸம்பக் என்ற ருஷ்யக் கதைப் புத்தகம் கிடைத்தது. ‘. . . . - -