பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

217


இவருடைய திருமண அழைப்பு என்ற கதைக்குக் கரு கொடுத்த கதை நூல் இது! ம்!...மேலும் துழா விள்ை. பச்சை நிற நாட்குறிப்பு ஒன்று கிடைத்தது, அதை எடுத் து அதில் பாண்டியனின் படத்தைச் சொருகி, அதைத் தன்னுடைய டம்பப் பையில் திணித் தாள். திரும்பினுள் ரேடியோ கிராமைத் திருதிள்ை. “ஒரு ராஜா ஒரு ராணியிடம்!...” என்ற பாட்டு ஒலித்தது.

பாவம். பாண்டியனின் பர பரத்த கரங்கள் எதையோ தேடிக் கொண்டிருந்தன. எழுந்தான். கண் களைத் துடைத்துக் கொண்டான். மோகினியை நோக்கித் தாவிய கேரத்தில் தொலைபேசி அலறியது.

“யார்...தேவமனுேஹரியா... என்ன... ஒ. பரிமளா? என்ன?...நீங்க இன்னமும் ஜெனரல் ஆஸ்பத்திரியிலே தான் இருக்கீங்களா?... என்ன விஷயம்?...ஒ.காலையில் தானே?...வாங்க பேசலாம்!” என்று பேச்சை முடித்து மறுபடியும் மோகினியின் மேனியைக் குறி வைத்துப் பாய்ந்தான் பாண்டியன்!

மோகினி கிதானம் இழக்கவில்லை. மிஸ்டர் பாண்டியன், நான் மோகினி’ என்றாள். தடம் கணித்து விலகிள்ை வளையல்கள் குலுங்கின. ஆர்பர்ட்டோ மோரேவியா, மேரி கொரில்லேயின் காவல்கள் மிதிபட்டன. -

தெரியுமே!’

தெரிந்துமா என்னை விரும்புகிறீர்கள்?

‘ஆஹா!’ . - “உங்களுக்கு என்ன வேண்டும், இப்போது?” நெற்றிப் பொட்டு பளிச்சிட்டது.

  • ” -

“நானு? பேஷ்!...எனக்கு இப்போது என்ன வேண்டும் தெரியுமா?” -