பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

சொல்லுங்கள்!”

சொல்லித் தெரிவதில்லையே!”

பேஷ்!...பேஷ்’ அவன் வாய் மூடியிருக்க மாட்டான். மறு விடிை

யில் அவனுடைய அழிகான கன்னங்களில் அறைகள் விழத் தொடங்கின.

காட்டு வேங்கையானுன் பாண்டியன்,

ஆனல் மோகினியோ, நான் தமிழ்ச் சாதிப்பெண்’ என்று கூவியபடி விதியாக வந்தவள், விதியாக ஒடத் தலைப்பட்டாள்.

வேங்கை, ஏமாற்றம், அவமானம், வேதனை, ஏக்கம் ஆகிய மனித உணர்வுகளால் அலைக்கழிக்கப் பட்டு விம்மி வெடித்துக் கொண்டே யிருக்கிறது!

26. கன்னி நிலா!

க்ன்னி கிலா, இ?ளய கன்னிகை குமாரி பரிமளத் -- (H த துக்கு வழிகடைத் துணை ஆனது -

மேற்கு மாமபலம் கேட்டைத் தாண்டி, ஜானகிராம் பிள்ளைத் தெருவை கோக்கி நடந்த அவள், கேர் எதிர் வசத்தில் இருந்த குப்பத்தை அடைந்தபோது, கூப்பிடு துராத்தில் இருந்த புதுப் பணக்காரரான சிவசிதம்பரம் வீட்டிலிருந்த புதிய கடிகாரம் பத்து முறை அடித்து ஒய்ந்த சத்தத்தைத் தெளிவாக அவளால் கேட்க முடிக் தது. காலத்தை உணர்ந்ததும், அவள் தன் கிலைமையை யும் உணரலாள்ை. கேற்றிாவு இங்கிருந்து புறப்பட்ட வள், இன்றிரவு திரும்பிக் கொண்டிருக்கின்றாள்: எண்ணிப் பார்க்கவும் முடியவில்லை; எண்ணிப் பார்க்கா மலும் இருக்க முடியவில்லை. எதை எண்ணிஞள்?