பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

219


இந்தப் பல மணி நேரத்தின் இடை நடுவிலே விதியாக. வினையாக நிகழ்ந்துவிட்ட சம்பவங்களையா? வேதனை யில் நெகிழ்ந்த மனம் ஜெனரல் ஆஸ்பத்திரியில் போய் கின்றது. மனத்தையும் தொற்று நோய் பீடிக்குமோ?

‘இம்பாலா’ அந்தப் பொது மருத்துவமனையின் பிரதான வாசல் வழியே செல்லப் பிள் 2ளயாகத் தவழ்ந்து சென்றது. வீரபாகுவுக்கு எத்தனை பேர் மரியாதை தெரிவித்தார்கள்:-தொழில் அ தி பர் ஆயிற்றே!

படகுக் கார் கின்றது. டிரைவர் முன் கதவைத் திறந்து விட்டான்.

வீரபாகு தமக்கே உரிய மிடுக்குடன் உண்மைக்குத் தலைவனங்குவது போன்று குனிந்து சத்தியத்தை வாழ்த்தக் கடமைப் பட்டவர் மாதிரி தலையைக் கம்பீர மாக உயர்த்தி நின்றார், ‘மெதுவா இறங்கம்மா, பரிமளா!’ என்றார்,

‘பரிமளா” என்ற அச்சொல் உடனே பரிமளத் துக்கு அதிவீரராமபாண்டியனே கினேவூட்டியது. சிறு பொழுதுக்கு அவள் சலனம் அடைந்து தெளிவும் பெற்றாள். ஆகட்டுங்க,” என்று சொல்லியவளாக இடது தோள் பட்டையில் சரிந்து கிடந்த தாவண் கெரே வாயில் புடவையைப் பற்றியவாறு மெல்ல இறங்கினுள் மரியாதைக்கு அடையாளமாக வீரபாகு சற்றே விலகி கின்றார்,

வீரபாகு இளநகை புரிந்தபடி ‘அம்மா, சகஜமாக இரம்மா. நான் உனக்கு ஒன்றும் அன்னியர் அல்லவே!” என்றார் உதட்டில் இருந்த சிரிப்புக்கும் இதழ்கள் உதிர்த்த நெகிழ்ச்சிக்கும் எட்டாத துாரம். - - ‘நீங்க என் அப்பா!’ என்றாள் பரிமளம். நா தழு தழுத்தது. கண்கள் பொடித்தன. . . . “ “ .

வீரபாகு பிஸ்கட் கிற சிலாக் ஜிப்பாவின் கரைப் பகுதியை எடுத்து விழிகளைத் துடைத்துக் கொண் டார். ‘இந்தப் பாக்கியத்தை நான் பெற எவ்வளவோ