பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222


காயகியாய் இருந்தவளாம்!...இப்போ அவர் கார் விபத் திலே அகப்பட்டுக்கிணு உசிருக்கு மன்றாடினர்! யாரோ ஒரு பொண்ணும்!...கன்னத்திலே அழகு மச்சம் இருக்குமாம்! அந்தப் பொண்ணைப் பார்த்துப்பிட துடிக்கிருராம்!...ஆமாடி, பாலா! யாருமே செஞ்ச தப்புக்கு கூலி வாங்காமல் தப்பிக்கவே விடமாட்டான் பகவான்!... அடேயப்பா, உலகம் சுத்த மோசம்! ...சே!... கம் தமிழ்ச் சமுதாயத்திலே பெரிய மனிதர்களாட்டம் சிலபேர் உலாவுருங்க!...பொய்யான இந்தப் போலி ஆட்களுக்கு என்னமோ ஒரு கிராக்கிதான்! எல்லாம் சாசுவதமா, என்ன?...”

குமாரி பரிமளம் தவித்தாள். சமுதாயத்தைப் பற்றி கான் எண்னமிட்டுத் தவிப்பது போலவே இந்தப் பெண்ணும் ஸ்டடி பண்ணியிருக்கிருளே!

ஆண்டியாக அருணகிரி மடங்கினர்!

 too *> o o

அதோ, அவள் வீடும் வந்து விட்டது! வீடா அது?

குடில்! முனியுங்கவர்கள் அமைதியைத் தேடி தனிமையில் உள்ளம உறவாட அமைத்துக் கொண்ட மாதிரி அமைந்த சின்னஞ்சிறு மனை வஞ்சிக்கப்பட்ட தலைமகளாக சமுதாபத்துக்கு அஞ்சி ஒடுங்கி ஒதுங்கிய கிலையில் ஒதுக்கப்பட்ட் கிலையில் பரிமளத்தை ஈன்ற வளான சாரதாம்பாளுக்கு இப்படிப்பட்ட இடம்தான் சாந்தியை ஈந்தது போலும் சுற்றிலும் வேலி அடைக் கப்பட்டு வேப்பங்கன்றுகள் வ்ளர்க்கப்பட்டிருந்தன. “க்ரோட்டன்சும்’ எ ழி லூ ட் டி ன. சாரதாம்பாளின் கட்டிக்காத்து, அவளது கருவில் வளர்ந்து றந்த ஜீவனையும் காப்பாற்றிய புண்ணியம் அந்தக் கிழவி மங்காத்தாளுக்குத்தான் உரியது. பல் போன லும், சொல் போகாத கிழவி படுகோபக்காரி, சிடுமூஞ்சி என்றும் அவள் குணத்தை வரம்பு கட்டி உருவாக்க வேண்டும். அப்படிப்பட்டவள் தான் இப்போது