பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

223


பரிமளத்துக்குக் காவல். ஸ்காலர்ஷ்ப்"பில் சாரதாவில் படிதத காளிலும் கூட, மாலை வேளைகளில் அச்சகம் ஒன்றில் அச்சுக் கோக்கும் பணி செய்து முப்பது காப்பது பணம் ஈட்டினுள் பரிமளம். ஆப்பம், இட்டிலி என்று சிறிய பலக்காரக்கடை நடத்தி வந்தாள் கிழவி. இருவரும் காலத்தை ஒட்டினர்கள்.

ஆயா என்னுேட செல்வப் பெண்ணை வழிதப்பி இந்தப பாவி வயித்திலே கொண்டுவந்து போட்டுப் பிட்டான ஆண்டவன். எம் மகளை மாலையும் கழுத்து மாகக் கானக் கொடுத்து வைக்காத பாவி ஆகிட்டேன். என்னை ஏமாற்றிய அந்தப் பாவியை என மகளைக் கொண்டு பழி வாங்கக்கூட முடியும்னு தோணலை! கான் எப்போ கண்ணே மூடுவேன் னு தெரியாது. ஆகச்சே, இப்பவுே சொல்லிட்டேன். என் கண்மணியை தோன் ஆத்தா கட்டிக் காக்க வேணும்! வயசுப் பொண்ணு சமூகத்துக்குப் பயந்துதான் வா ழ வேண்டும்! அதுக்கு தோன் பொறுப்பு ஏற்றுக்கிட வேண்டும்! பரிமளத்தோட ஆசைப்படி, அது ஆசைப் படுகிற பிள்ளைக்கே அதைக் கல்யாணம் கட்டி வச்சிப்பிடு’ என்பாள் சாரதாம்பாள்.

கிழவி மங்காத்தா காலடி ஓசை அறிந்து வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தாள், அவளுக்கு நல்ல துக்கம்! அைைதப் பள்ளியில் பரிமளத்தின் மன ஈரம் அவ ளுக்கு கிழல் அளிக்கிறது. இப்போது கை கிறையச் சம்பாதிக்கிருள், பரிமளம் பாவம் கவலையில்லே தான்! -

‘ஆயா’ என்று கூப்பிட்டாள் பரிமளம்.

“யாரது?’ என்று கோபமாக வினவியபடி எழுக் தாள் கிழவி, ஹரிக்கேன் விளக்கைத் துரண்டினுள். பரிமளத்தைக் கண்டதும் இழந்திருந்த நிம்மதியைத் திரும்பப் பெற்ற ஓர் அமைதி அவளிடம் தென் பட்டது. என்றாலும் சினம் அடங்கினதாகத் தென் படவில்லை. - ”