பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21


பதட்டத்தோடு தலையை இறக்கி, தன்னைத்தானே கூர்ந்து பார்த்துக் கொண்டாள் அவள். பகீரென பது; சரிந்து விழத் து டி த் து க் கொண்டிருந்த சேலை மேலாக்கைச் சரி செய்து கொண்டாள்.

கூப்பிடு தொலைவில், சீனத்துக் கடைவீதி காட்சி அளித்துக் கொண்டிருந்தது.

- பாரிமுனைக்கென்று இப்படியொரு கம்பீரமான எழிலா?

- ஏதேதோ கினைவுகள் வீம்பு பிடிக்கும் பாலகனைப் போல மு ாண்டு பிடிக்கத் தொடங்கி விட்டன. சிடு மூஞ்சித் தாய் அமைதி பிழந்து குழந்தை பின் மண் ஒ. யில் ஓங்கி அடிப்பது மாதிரி அவள் ஆள்ை. அடிபட்ட கினைவுகள் உள்ளுக்குள்ளாகச் செருமின. தென்புறம் கோக்கி அடியெடுத் து வைத்தாள். தெய்வமே! இனி என் கதி என்ன? கேள்வியைச் சொடுக்கினுள். ஆணுல், விடை சொல்லத் தெரிந்து தெய்வம் ஏைே அவள் முன் தரிசனம் கொடுத்து விடை கூறவில்லை. சற்றுமுன், ஆறுமுகனேக் கையெடுத்துக் கும்பிட்டுக் கண்களைத் திறந்தவுடன் தெ ன்பட்ட கிழவர் புண்ணியகோடியின் உருவம் அவள் மனக் கிழி யில் சித்திரமாகி கின்றது. சித்தம் தடுமாறினுள். சித்தம் கலங்கி, ஐயையோ, தெய்வமே’ என்று மனம் கதறிய வண்ணம் ஓடிவந்த சம்பவத்தை அவள் மறந்து விட்டாளோ?

எதை மறப்பாள் அவள்? எதை கினைப்பாள் அவள்? கிஜனவும் மறதியும்தான் படைப்புக் கடவுளின் பகடைக் காய்களோ?...

 - ஆம், கீழ்ப்பாக்கம்தான் இனி என்ைேட அடுத்த படையெடுப்புத் தேந்திரம்’ அநீதிக்குப் பாடம் சொல்லிக் கொடுக்காமல்  உறங்க மாட்டேன்; ஆமாம்...இவ்வாறு பரிமளம் ஒரு முடிவுக்கு வந்தாள்.

2