பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328

1ஓ கேட்டேனே!” வேறென்ன வேண்டும், உன்னைத் தவிர!... ஊஹஅம், உங்களைத் தவிர!” என்று பாங்கு கூட்டி நகை செய்தாள் கன்னிப் பெண் பரிமளம்.

ஆமாம், வேறென்ன வேண்டும்._உன்னைத் விாஜன் என் m ன் போக்கில் பாடிக்கொண்ே தவிர!” என்று தன் போக் பாடி ! { L இளமைக் கனவின் கம்பீரம் குலுங்கச் சிரித்தான் பாண்டியன்.

அவளுக்கு வெட்கம் வந்து விட்டது, வெட்கம்!

கற்பனையாளனுக்கு வெட்கத்தை ர சி க் க க் கசக்குமா, என்ன? ரசித்தான், ரசித்தான் அப்படி ரசித்தான்! ‘கான் கொடுத்து வைத்தவன்!” என்றான், *அதனுல்தான். எடுத்துக் கொள்ளப் போகின்றிர் களா, பாண்டியன்’ என்றாள். பரிமளம் நயமான வாசகத்தை வெளியிட்டு விட்டு, அவனது மறு மொழிக்காகக் காத்திருக்தாள் ஆவலுடன். .

ஆல்ை, அவனே மெளனமாகி விடடாள். அவளுக்குப் பகீரென்றது. இப்போது கிழவி வாய் திறந்தான்.

Tlbur நடந்ததை ய ைர ப் பழி வாங்கினே?’ என்று கினைவூட்டினுள். z : ,

என் தாயை வஞ்சித்த பாவியைப் பழிவாங்கி - விட்டேன், zahur!” என்றுள் பரிமளம். அவள இ! பேச்சின் கிதர்சன சாட்சியம் போன் ஆறு, அவனது சிவந்த முகம் மேலும் சிவப்படைந்தது.

அப்படியா?”

ஆமாம்: . . .கண்டு பிடிச்சிட்டியாம்மா அந்தப் பாதகனை?