பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234


அந்தப் புடவையை உடுத்துக் கொண்டபோது அவள் மனக்கண்ணில் வீரபாகு தோன்றிர்ை. அவர் அவளது மானத்தைக் காப்பாற்றிய தெய்வம். அடுத்த தாக, இன்ைெரு முகமும் அவளுள் தோன்றத் தொடங் கியது. அது அவள் தோழியின் முகம். சரளா! என்று முணுமுணுத்துக் கொண்டாள். மோகினி போன்ற வனப்பும் வடிவமும் பூண்ட சரளாவின் முகம் அது!

‘சரளா உ ன் பெயரை மோகினி என்றே வைத்துக் கொண்டிருக்கலாம்! பெண்ணுக்குப் பெண் மயங்கும் அழகு கொண்டவள் நீ!” என்பாள் பரிமளம். ஆல்ை சரளாவோ, “உன்னுடைய அழகுக்கு என் அழகு எம்மாத்திரம்” என்பாள்.

ஒரு காள்:

& T G Ar தன்னுடைய உப தொழிலுக்காக தண்டையார் பேட்டைப் பகுதியில் கிகழ்ந்த இரட்டைக் கொலை பற்றிய விவரங்களைச் சேகரிக்க மோட்டார் சைக்கிளில் சென்றாள். வழியில் சைனுபஜார் பகுதியில் சக்தித்த பரிமளாவையும் துணைக்கு அழைத்தாள். பரிமளமும் ஒப்பினுள். மோட்டார் சைக்கிளின் பின் சீட்டில் அமர்ந்து கொண்டாள் அவள். சைக்கிள் ஒடியது. வழியில் மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் பரிமளத்தின் நைலான் புடவையின் தலைப்பு சிக்கிக் கொண்டது. சுழன்ற பின் சக்கரத்தில் சுற்றிக் கொண்ட புடவைத் தலைப்பு விதியாகச் சிரித்தது. சேலைப் பகுதி சிக்கியதை அறிந்த ப்ரிமளம் தவித்தாள். தோழியிடம் செய்தியைச் சொல்லி, மோட்டார் சைக்கிளை கிறுத்தச் சொன்னுள் ஆல்ை சைக்கிளில் ஏற்பட்ட பழுதின் காரணமாக, சைக்கிள் கிற்கவில்லை. ஒடிக்கொண்டேயிருந்தது, பரிமளம் புரண்டு தரையில் சாய்ந்து விட்டாள். உள்பாவாடை மட்டுமே எஞ்சி கின்றது. அந்த நேரத்தில் தெய்வம் போல வந்தது வீரபாகுவின் இம்பாலா படகுக்கார். மல்லாந்துகிடந்த அழகுத் தேவதை பரிமளத்தைக் கண்டதும் காரை நிறுத்தினர். கடந்த கிலைன்யப் புரிந்து கொண்டார்.