பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

மனைவிக்காக வாங்கிச் சென்ற இந்த டெர்லின் நைலக்ல புடவையைப் பிரித்து பரிமளத்திடம் நீட்டினர். பரிமள மும் அதை வாங்கி உடுத்திக் கொண்டாள். உடனே கைகூப்பி வீரபாகுவை வணங்கி நன்றி சொன்னுள். ‘உங்களை என் தந்தையாகவே மதித்து வணக்கம் செய்தேன்,’ என்று தெரிவித்தாள். அழகிகளைக் கண்ட சடுதியிலேயே கெட்ட நோக்கம் கொண்டு பழகி வந்த வீரபாகுவிற்கு பரிமளத்தின் இப் பேச்சு ஒரு புத்தம் புதிய பாசத்தை வழங்கி விட்டிருக்க வேண்டும். ‘கானும் ஒரு மகளுக்குச் செய்ய வேண்டிய கடமை யாகவே தான் அம்மா இந்த உதவியை-அல்ல, என் க ட ைம ச் செய்தேன்!” என்றார் கண்ணிரைத் துடைத்துக் கொண்டார்.

அந்தத் தோழி சரளாவைச் பரிமளம் சந்தித்து பத்துத் தினங்களுக்கு மேல் இருக்கும் அல்லவா?...

 $  & &

முகம் பார்க்கும் கண்ணுடியில் பரிமளம் அழகு பார்த்தாள். தன்னுடைய இடது கன்னத்து மச்சம் அவளை மீண்டும் சிந்தனை வயப்படச் செய்தது. தெய்வம் எனக்கு இந்த திருஷ்டி மச்சத்தை காரணத் தோடுதான் வைத்திருக்கிறது; ம்...இல்லாவிட்டால், புண்ணியகோடி குருக்கள் என்னை இனம் கண்டு கொண்டிருக்க முடியாதல்லவா! என்று நினைத்துப் பார்த்தபோது விழி நீர் மின்னியது.

கெற்றிக்குத் திலகம் இட்டுக் கொண்டு திரும்பி ள்ை குமாரி பரிமளம். -

‘அம்மா பரிமளம், பலகாரம் வச்சிருக்கேன். துண்னம்மா-உன்னை கதை எழுதுற பண்டியன் கல்யாணம் பண்ணிக்கிடுற காட்சியைக் கண்குளிரப் பார்த்திட்டால், கான் போயிடுவேன் அம்மா உனக்கு ஒரு காப்பு கிடைத்துட்டால்தானே அம்மா கான் உன் தாய்க்குக் கொடுத்த வாக்கை கிறைவேற்றினதாக ஆகும்’ என்றுள். அ. வ ள் கண்கள் தொண்டை அடைத்தது. ... “