பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236


கிழவியை ஏக்கம் சூழ நோக்கினுள் பரிமளம். உணர்ச்சி வசப்பட்டு அப்ப்டியே கின்றாள். பெருமூச்சு புறப்பட்டது. பதில் ஏதும் சொல்லாமல் பலகாரத் தட்டின் முன்னே அமரலானுள். - - அப்போது, பரிமளம்’ என்ற அழைப்பொலி கேட்டது. -

எழுந்து வந்தாள் பரிமளம்.

“ஒ சரளாவா? வா, வா’ என்றாள் பரிமளம்.

சரளா மோகினி அவதாரம்,கொண்டவளாக அழகு குலுங்க வந்து நின்றாள். அவள் கையில் இருந்த ட்ம்பப்பையில் பச்சைவ்ண்ன நாட்குறிப்பொன்று தலை கீட்டியது.

  • செளக்கியமா?

எஒ: -

‘உன் பாண்டியன்?

“என் பாண்டியன்?...”

“அவரும் நலம் தானே?”

ஒ:

எனப்போது கல்யாணம்.”

“கடக்கும்போது!”

“எப்போது கடக்கும்:

“யாருக்குத் தெரியும்?’ என்றாள் பரிமளம்.

சரளா சிரித்து விட்டாள். அந்தச்சிேரிப்பின் தமையை பரிமளம் அவ்வளவாக விரும்பவில்லை என்பதை அவளது முகக்குறிகள் துல்லிதமாக எடுத்துக் காட்டின. - . . .

உட்காரப் போளுள் சரளா வழியில் இருந்த பானை ஒன்று தடுக்கவே, சமாளித்துக் கொண்டாள். ‘