பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

237


கையில் மண் தரையில் விழுந்தது, டம்பப்பை. அந்த டம்பப் பையினின்றும் பிரிந்து விழுந்தது ஒரு புகைப் படம்! .

அந்தப் படம் எழுத்துலக மன்னன் என்ற பட் டம் சூட்டிக் கொண்ட அதிவீரராம பாண்டியனின் கிழற். படம். -

29. மெய்தானே?...

அதிவீரராம பாண்டியனின் புகைப்படத்தைக் கண்டதும் குமாரி பரிமளம் பதை பதைததாள். உள்ளத்தில் ஏற்பட்ட சலனம் உடலின் ரத்து நாளங் களிலே கொதிப்பை உண்டாக்கியது. முகத்தில் திரை யிட்டிருக்த வேர்வை மணிகளைத் துடைக்கக் கூட சிந்திையிழ்ந்து சிந்தன வசப்பட்ட் கோலுத்துடனேயே ஆருயிர்த் தோழி சரளாவை ஏறிட்டுப் பார்த்தாள், அவள் பார்வை சரளாவின் போக்கைத் துப்பறியத் துடிக்கின்ற பாவனையில் ஊடுருவியது.

“என்ன அப்படிப் பார்க்கிறாய் பரிமளம்:” என்று சிநேகிதியை விசாரிக்கலானுள் சரளா.

மோகினி அவதாரம் கொண்ட பாங்கில் மோகக் கிளர்ச்சியின் ம்ேலுணர்வுகள் சிந்தி கின்ற சரளாவின் கவர்ச்சி மிக்க உதடுகளிலே நளினமும் சாகசமும் மண்டிய விஷமப் புன்னகை நெளிந்தது.

“இந்தப் படம் நீ காதலிக்கும் மிஸ்டர் பாண்டிய னின் போட்டோ, எப்படி'என்னுடைய டம்பப்பைக்கு வந்தது என்று யோசிக்கிருயா?” என்று வினவிள்ை அவள். “ஸ்டெட் தோடுகள் மின்னிச் சிரித்தன. .

பரிமளம் வாய் மூடி மெளனம் காத்தாள். விற். புருவங்கள் துடித்தன. விரிந்தது, அழகின் பிறப்பிட மிகத் திகழ்ந்து பொலிந்த மார்பகம். அழகு கூட்டி