பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22


அம்முடிவின் ஆரம்பம் போலவும், ஆரம்பத்தின் முடிவு போலவும் பலதரப்பட்ட கினைவுகள் அழக காட்டியும், அலேக்கழித்தும் கிளர்ந்தெழுந்தன. அங்கினைவுகளின் பரிணும மாற்றத்தின் காரணமாக, அவள் ஒரு விடிை சித்தம் இரங்கி கின்றாள். சதிாைப் பந்தயத்தில் ாடு கத எ ப்பில் பெருக்தொகையைக் கோட்டைவிட்ட செல்வக்தன், அடுத்த முயற்சியில் பண மும் கையுமாக சடலம் தட்டி நிற்பானே, அதுபோல அவளது மன நிலையும் மலர்ந்தும் மலராத து தனமான ஒரு நப்பாசை யோடு இயங்கத் தலைப்பட்டது.

உடனே அ வ ள் காதுக்காகக் கண்களைத் துடைத்துக் கொண்டாள். காதளவோடிய கயல் விழிகள் கரைமீன்களாகத் துடித்துக் கொண்டிருந்தன.

மனம் ஒருகிலைப் படவே மாட்டாதோ?-"மிஸ்டர் அதிவீரராம பானடியன்!-அவளது உள் மனம் கெடு மூசசெறிந்தது. காலம் அவளது கழலடியில் தஞ்ச மடைந்து கனவின் கதைகளை கினே ஆட்டியது. எத்தனை ஆவலோடு மிஸ்டர் பாண்டியனைச் சக்திக்க மாமபலத்திலேயிருந்து இரவு புறப்பட்டேன்! ஆனுல் கடந்தது?...புயல்!...பிறகு கல்ல வேளை, தோழி தமிழ்ச் செல்வி புகல் அளித்தாள். இப்போது ஒடிந்த உள்ளத்தோடு திரும்புகிறேன்! ...தெய்வமே! தாயே!”

பரிமளத்தின் கெஞ்சில் அவள் தாய் தோன்றினுள். அம்மா!...” விழிகள் கிரம்பின. ‘உன் மகளுக்கு நேர்ந்த துர்ப்பாக்யத்தைப் பார்த்தாயா?...அம்மா, உன் மரணப் படுக்கையில் நான் விடுத்த சூளுரையை மறந்து விடுவேனு?...'அப்பா!'-கடவுளே!...”

மேனி நடுங்கிற்று

முருகன் கோயிலில் சக்தித்த பெரிய குருக்கள் அவளது மேனக்கண்ணில் தோன்றிர்ை. ‘யார் இந்தக் குருக்கள்?...என்னை ஏன் கும்பிட்டார்?'-மனம் திசை

மீண்டும் அவள் மனம் அப்பா: என்று: கூவியது. அப்பா-அப்பாவுக்கு நான் எங்கே