பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#38

அந்தம் காட்டி எம்பியது; தாழ்ந்தது. சரளாவின் கைக்குச் சிக்கிய இந்தப் புகைப்படத்தின் கிஜனவு அவளுள் கடந்த நிகழ்ச்சி ஒன்றையும் கடத்திக் காட்டி யது. தேவமனுேஹரி காண்பித்த அதிவீரராம் பாண்டியனின் கடிதம் பற்றிய நிகழ்ச்சிதான் அது. தேவமனேஹரிக்கு பாண்டியன் ஏன் கடிதம் எழுதினுர்: இப்போது, சரளாவிடம் பாண்டியனின் போட்டோ சிக்கியிருக்கிறதே? காரணம் என்ன? கினேவுகள் தட்டா மாலை சுற்றின.

‘பரிமளா:

“syούτ”

‘உன் காதலுக்குப் போட்டியாக முளைத்து விட்டேனே நான் என்று தவிக்கிருயா. பரிமளம்’

வேதனையுடன் சிரிக்க மட்டுமே பரிமளத்தால் முடிந்தது. நெடுமூச்செறிந்தாள்.

‘காதல் கதையில் போட்டியும் பூசலும்தான் சஸ்பென்ஸ்!-எனக்குப் புரியாமல் இல்லை, சரளா?” என்றாள்.

“அப்படியென்றல், நீ என்னைச் சந்தேகப்படு கிருயா?” - -

‘உன் பேரில் சந்தேகப்பட நான் யார்?” ‘A என் தோழி!” என்று தெரிவித்தாள் பரிமளம்.

அவளது பேச்சு சரளாவின் மனச் சாட்சியின் உணர்வுகளைச் சாடி விட்டதோ? அவள்-சரளா ஒர் அரைக்கணம் பேசாமடைந்தையாளை உண்மையைச் செப்பி விட வேண்டும் என்றுதான் துடித்தாள். ஆனல் மறுகணம் அவள் மனம் மாறிவிட்டது

‘பரிமளம்! மிஸ்டர் அதிவீரராம பாண்டியனின் எழுத்துக்கள் உன்னைப்போல் என்னையும் வெகுவாக கவர்ந்து விட்டன. பிரபல எழுத்தாளரின் புகைப் படத்தைப் பெற்று என் வீட்டில் வைக்க வேண்டும்