பக்கம்:சமுதாயம் ஒரு சைனாபஜார்.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240


ஆயிற்றே அவள்: ஒருகால், பாண்டியனை அவளும் சிேப்பரிள்ே? மோகினி போன்ற அழகு கொண்ட சரளாவை எந்த ஆண்பிள்ளை தான் விரும்ப மறுப்பான்? மேலும் பாண்டியன்தன் அழகிகளைச் சுற்றித் திரியத் தலிப்பட்டு விட்டாரே? பரிமளத்தின் தலை கிறு கிறுத்தது.

{ t



‘பரிமளம்’ என்று விளித்தாள் சரளா. வாசலி லேயே இளம் வெய்யிலில்தான் இன்னமும் கின்று கொண்டிருக்கின்றாள்.

சொல், சரளா, சொல்!”

“ஒரே சிந்தனையில் மூழ்கி விட்டாயே, தோழி!” “ஆமாம், மூழ்கித்தான் விட்டேன்!” என்ன சொல்கிறாய்?’ “என்னைப் பற்றின சிந்தனையில் மூழ்கித்தான் விட்டேன்!” -

சரளா களினமாகச் சிரித்தாள் உன்னைப் பற்றிய சிந்தனையில் மூழ்கி விட்டாயா? நான் கம்பமாட்டேன், ஏன் தெரியுமா? உன்னைப் பற்றிச் சிந்திக்கத்தான் மிஸ்டர் ப்ாண்டியனும் தொழில்திபர் வீரபாகுவும் இருக்கிறார்களே, இந்தச் சென்னைமா நகர த்திலே?”

சரளாவை ஏற. இறங்க நோக்கிள்ை பரிமளம். அவள் பேச்சே இயல்பானதாக எடுத்துக் கொள்ள மனம் கொள்ளவில்லை அவள். உள் அர்த்தம் எதையே வைத்து ஒப்பனைக்குப் பேசுவதாகவே அவளுக்குப் பட்டது. - - -

‘நீ என்ன சொல்கிறாய், சரளா?’ என்றாள்.

உனக்குப் புரியவில்லையா, என்ன?”

gght